|
|||||
மேட்டூரில் புதிய அனல் மின் நிலையம் மூலம் 220 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி ! |
|||||
மேட்டூரில் அமைக்கப்பட்டுள்ள புதிய அனல் மின் நிலையத்தில் நேற்று 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. மேட்டூர் அனல் மின் நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அனல் மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை பர்னஸ் ஆயில் மூலம் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது. பின்னர், நேற்று அதிகாலையில் இருந்து நிலக்கரி மூலம் மின் உற்பத்தி தொடங்கியது. இதையடுத்து, நேற்றைய பகலில் மட்டும் 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
|||||
Mettur New Thermal Power Station Generating 220 MW Yesterday | |||||
Yesterday Mettur New Thermal Power Station (MTPS) generating 220 MW during a First Trial run. |
|||||
by Swathi on 08 Feb 2013 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|