LOGO
  முதல் பக்கம்    சமையல்    இனிப்பு Print Friendly and PDF
- பாயாசம்(Pudding)

தினை அரிசி பாயசம்

தேவையானவை 


1. தினை அரிசி, பால், திக்கான தேங்காய்ப்பால், பொடித்த வெல்லம் - தலா ஒரு கப் 


2. நெய் - ஒரு டீஸ்பூன் 


3. முந்திரிபருப்பு - 10 


செய்முறை 


1. கடாயில் நெய் விட்டு தினை அரிசியை வறுத்து, குக்கரில் போட்டு ஒரு பங்கு அரிசிக்கு இரண்டரை பங்கு தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வந்ததும் இறக்கவும்.

 

2. ஆறியதும், குக்கரை திறந்து அதில் பால் ஊற்றவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி, தினை அரிசியில் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.

 

3. எல்லாம் ஒன்றாக கலந்து திக்காக வரும் சமயத்தில் தேங்காய்ப்பாலைச் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.

 

4. நெய்யில் வறுத்த முந்திரிப் பருப்பை அதில் சேர்த்துப் பரிமாறவும்.

by Swathi   on 17 Jul 2014  0 Comments
Tags: தினை அரிசி பாயசம்   Millet Recipes                 
 தொடர்புடையவை-Related Articles
சிறுதானிய உணவு வகைகள்... சிறுதானிய உணவு வகைகள்...
தினை அரிசி பாயசம் தினை அரிசி பாயசம்
தினை காரப் பணியாரம் தினை காரப் பணியாரம்
சாமை கார புட்டு சாமை கார புட்டு
சாமை மிளகு பெங்கல் சாமை மிளகு பெங்கல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.