|
||||||||
மின்ட் ரைஸ் (Mint Rice) |
||||||||
தேவையானவை : புதினா - ஒரு சிறிய கட்டு வேகவைத்த சாதம் - 2 கப் நறுக்கிய வெங்காயம் - 1 கொத்தமல்லி - சிறிது நெய் - 2 டேபிள் ஸ்பூன் பச்சைமிளகாய் - 4 தேங்காய் - ஒரு டேபிள் ஸ்பூன் புளி - ஒரு கோலி குண்டளவு இஞ்சி - ஒரு துண்டு பூண்டு - 4 பற்கள் பட்டை கிராம்பு ஏலக்காய் - இரண்டு உப்பு - தேவைகேற்ப செய்முறை : 1.முதலில் புதினாவை சுத்தம் செய்து அதனுடன் இஞ்சி பூண்டு,பச்சைமிளகாய்,புளி தேங்காய் ஆகியவற்றைச் சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும். 2.ஒரு வானொலியில் நெய்யை சூடாக்கி அதில் வாசனைப் பொருட்கள் மற்றும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.அதன் பின்பு அரைத்த விழுதைப் போட்டு நன்கு வதக்கி சாதத்தை கொட்டி கிளறவும்,ஒரு டீஸ் ஸ்பூன் நெய்யை மேலாக ஊற்றி கொத்தமல்லியைத் தூவி இறக்கவும்.சுவையான மின்ட் ரைஸ் ரெடி. |
||||||||
Mint Rice | ||||||||
Ingredients for Mint Rice:
Mint-Small Bunch Boiled Rice-2 Cup Chopped Onion-1 Coriander-Little Ghee-2 Tbsp Green Chilly-4 Coconut-1 Tbsp Tamarind-1 Small Ball Size Ginger-1 Small Piece Garlic-4 Flakes Cinnamon, Cloves, Cardamom-2 Salt-as Needed
Procedure to make Mint Rice:
1. Grind mint, ginger, garlic, green chilly, tamarind and coconut. 2. Heat ghee in a pan, add given frying ingredients, onion and saute well. Then add ground paste and boiled rice and stir well. Pour 1 tea spoon of ghee on top and garnish with coriander leaves and then remove from flame. Tasty Mint rice is ready to serve.
|
||||||||
by anusiya on 14 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|