LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மிஸ்பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க - இது வசனம் அல்ல.. இப்ப ஒரு படத்தின் பெயர்...

ஜமுனா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக தஞ்சை கே.சரவணன் தயாரிக்கும் தயாரித்திருக்கும் படம் ” மிஸ்பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க” என்று பெயர் வைத்துள்ளனர்.

இந்த படத்தின் கதாநாயகனாக சுரேஷ்குமார் நடிக்கிறார். கதாநாயகியாக அக்ஷதா நடிக்கிறார். மற்றும் பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், கிரேன்மனோகர், கொட்டாச்சி, பிளாக்பாண்டி, குள்ள சங்கர், டி.பி.கஜேந்திரன்,போண்டாமணி, கோவை செந்தில், ரவி, தேவிஸ்ரீ, சுரேகா, கோவைபானு ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   -    ஆர்.ஹெச்.அசோக்

பாடல்கள்    -  சொற்கோ, கிருதியா

எடிட்டிங்     -   வி.ஜெய்சங்கர்

கலை        -   ரங்கன்

நடனம்       -   ரமேஷ்ரெட்டி

ஸ்டன்ட்      -   விஜய்

கதை, திரைக்கதை, வசனம், இசை, தயாரிப்பு  -   தஞ்சை.கே.சரவணன்.   யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

படம் பற்றி இயக்குனரிடம் கேட்டோம்...

இது முழுக்க முழுக்க நகைச்சுவை படம்.  காமெடி என்றால் இரைட்டை அர்த்தமுள்ள வசனங்கள் கிடையாது, கிளாமர் கிடையாது அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருக்கும் இந்த “மிஸ்பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க” படத்தில் ஏராளமான நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர். ஒரு கல்லூரியில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அங்கிருந்த மாணவர்கள் காமெடி காட்சிகளை பார்த்து அனைவரும் சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் கல்லூரியே கலகலப் பாகிவிட்டது. அதுவே எங்கள் படத்திற்கு கிடைத்த ஒரு வெற்றிதான்.

படம் ஜனவரி இறுதியில் வெளியாக உள்ளது என்றார் இயக்குனர் தஞ்சை.கே.சரவணன்.

by Swathi   on 05 Jan 2015  0 Comments
Tags: மிஸ்பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க   Miss Pannidathinga Aparam Varutha Paduvinga                 
 தொடர்புடையவை-Related Articles
மிஸ்பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க - இது வசனம் அல்ல.. இப்ப ஒரு படத்தின் பெயர்... மிஸ்பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க - இது வசனம் அல்ல.. இப்ப ஒரு படத்தின் பெயர்...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.