LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

உலக அழகியாக வெனிசுலா நாட்டை சேர்ந்த கேப்ரியேலா இஸ்லர் தேர்வு !!

இந்த ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வெனிசுலா நாட்டை சேர்ந்த கேப்ரியேலா இஸ்லர் வென்றுள்ளார். 

 

மிஸ் யூனிவர்ஸ்-2013 போட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அழகி மானசி மோகே உள்பட 86 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்றனர். பல நாடுகளை சேர்ந்த பல துறைகளை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் நடுவர்களாக பங்கேற்ற இந்த 62வது உலக அழகி போட்டியில், 25 வயதான 'மிஸ் வெனிசுலா' பட்டம் வென்ற கேப்ரியேலா இஸ்லர் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை ஸ்பெயின் நாட்டை சேர்ந்த அழகியும், மூன்றாவது இடத்தை ஈக்குவடோர் நாட்டை சேர்ந்த அழகியும் வென்றனர்.

 

உலக அழகி பட்டம் வென்ற கேப்ரியேலா இஸ்லருக்கு கடந்த ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற அமெரிக்காவின் ஒலிவியா கல்ப்போ உலக அழகிக்கான வைர மகுடத்தை சூட்டினார்.

by Swathi   on 10 Nov 2013  0 Comments
Tags: உலக அழகி 2013   உலக அழகி பட்டம்   வெனிசுலா நாட்டு அழகி   கேப்ரியேலா இஸ்லர்   Miss Venezuela   Miss India   Miss Universe 2013  
 தொடர்புடையவை-Related Articles
உலக அழகியாக வெனிசுலா நாட்டை சேர்ந்த கேப்ரியேலா இஸ்லர் தேர்வு !! உலக அழகியாக வெனிசுலா நாட்டை சேர்ந்த கேப்ரியேலா இஸ்லர் தேர்வு !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.