LOGO
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

மிச்சத்தை மீட்போம் !

உலகில் அதர்மங்கள்
உச்சத்தை தொடுவதற்கு முன்
‘அச்சமில்லை அச்சமில்லை’
உச்சஸ்தாயில் குரல் கொடுத்த
பாரதியின் வீர வரிகளை
மனதில் இருத்தி
மிச்சமிருக்கும்
மனிதநேயம் மீட்போம் !

‘கடை விரித்தேன்
கொள்வார் யாருமில்லை ‘
கலங்கிய வள்ளலார்
உள்ளம் மகிழ
மிச்சமிருக்கும்
உயிர் இரக்கம் மீட்போம் !

கல்விக்கூடங்களில்
காமக்களியாட்டம் ஆடும்
கொடூர ஆசிரியர்ளை
கடுமையாக தண்டித்து
மிச்சமிருக்கும்
பண்பாட்டை மீட்போம் !

விளைநிலங்களை
வீடுகளாக மாற்றும்
விவசாயி பெருமக்களிடம்
விழிப்புணர்வு ஏற்படுத்தி
மிச்சமிருக்கும்
விளைநிலங்களை மீட்போம் !

பூ.சுப்ரமணியன்
வன்னியம்பட்டி , ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம்

 

by Subramanian   on 17 Jun 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
சொற்கள் சொற்கள்
மகாத்மாவே மீண்டும் வா மகாத்மாவே மீண்டும் வா
ஐந்து புரவலர்கள் ஐந்து புரவலர்கள்
உள்நோக்கம் உள்நோக்கம்
தமிழன்னையின் அணிகலன்கள் - து. கிருஷ்ணமூர்த்தி தமிழன்னையின் அணிகலன்கள் - து. கிருஷ்ணமூர்த்தி
தூர் தூர்
வாழ வழி கிடைக்கும் - பொன்விலங்கு பூ.சுப்ரமணியன் வாழ வழி கிடைக்கும் - பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்
வாழ்வின் நிஜங்கள் - வாழ்வின் நிஜங்கள் -
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.