LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ரசம்(Rasam)

மொச்சைப்பருப்பு ரசம் (Mochai Dhal Soup)

தேவையானவை :


மொச்சைப்பருப்பு -ஒரு கப்

புளி -எலுமிச்சை அளவு

உப்பு -தேவையான அளவு

மஞ்சள் பொடி -சிறிதளவு


எண்ணையில் வறுத்துப் பொடி செய்ய தேவையானவை :


மிளகாய் வற்றல் -5, 

தனியா - 2 டேபிள்ஸ்பூன்

பெருங்காயம் -ஒரு டீஸ்பூன்

கறிவேப்பிலை -சிறிதளவு

ஒரு டீஸ்பூன் நெய்யில் தாளிக்க

கடுகு -ஒரு டீஸ்பூன்

மிளகு - 2 டீஸ்பூன்

சீரகம் - 2 டீஸ்பூன்

அரிசி -ஒரு டீஸ்பூன்

கொப்பரைத் துருவல் -கால் கப்

மேலே தூவ கொத்தமல்லி சிறிதளவு

வெந்தயம் - அரைத் டீஸ்பூன்

கடலைப் பருப்பு - 3 டீஸ்பூன்


செய்முறை :


1.ஒரு பாத்திரத்தில் மொச்சைப்பருப்பைத் தண்ணீரில்,சிறிதளவு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேகவைக்கவும். வேக வைத்த தண்ணீரை வடிக்க வேண்டாம்.


2.புளியைக் நன்கு கரைத்து விட்டு, உப்பு, மஞ்சள் பொடி போட்டு நன்கு கொதித்ததும், பொடியைப் போட்டுக் கட்டி தட்டாமல் கலக்கவும்.அரைக் கப் மொச்சைப்பருப்பைக் கையால் நன்றாக மசித்து விட்டு அதில் போடவும்.சேர்ந்து கொதித்ததும் தண்ணீருடனிருக்கும் மீதிப் பருப்பையும் போட்டுத் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.ருசிகேட்ப சிறிதளவு வெல்லம் சேர்க்கவும்.நன்கு நுரைத்து வந்ததும் இறக்கித் தாளித்து, கொத்தமல்லி தூவவும்.

Mochai Dhal Soup

Ingredients for Mochai Dhal Soup:

 

Mochai Dhal-1Cup

Tamarind-Lemon Size

Salt-as Needed

Turmeric Powder-Little

 

Ingredients for Grinding:

 

Dry Chilly-5

Coriander-2tbsp

Asafoetida-1tsp

Curry Leaves-Little

Seasoning in 1 tea spoon of Ghee

Mustard-1tsp

Pepper-2tsp

Cumin-2tsp

Rice-1tsp

Grated Coconut-1/4Cup

Little Coriander Leaves for Garnishing

Fenugreek-1/2tsp

Black Gram-3tsp

 

Procedure to make Mochai Dhal Soup:

 

1. Boil mochai dhal in a vessel along with water,salt and turmeric powder.Do not drain the dhal from water.

2. mix tamarind juice along with salt and turmeric powder and allow to boil well. Then add grinded powder and stir frequently. Take 1/2 cup of mochai dhal, mash it and put in above mixure. When boiling, add the remaining dhal along with water. Add small quantity of jaggery to taste. When foam comes, remove from flame and add the seasoning ingredients. Garnish with coriander leaves.

 

 

 

by valarmathi   on 28 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.