LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளை வீடியோ கான்பிரன்சிங் மூலம் இணைக்க மத்திய அரசு முடிவு !

 

மத்திய உயர்கல்வி துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதிய 
மென்பொருளை(சாப்ட்வேர்) பயன்படுத்தி நாடு முழுவதும் உள்ள சுமார் இருபதாயிரம் கல்லூரிகளை 
காணொலி காட்சிகள் (வீடியோ கான்பிரன்சிங்) மூலமாக இணைக்கும் புதிய திட்டம் விரைவில் 
நடைமுறைபடுத்தபட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த புதிய திட்டத்தால் 
கல்வியில் மிகவும் பின்தங்கியநிலையில் உள்ள மாணவர்களுக்கு சிறந்த கல்வியாளர்களின் 
வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் கிடைக்கும், இதனால் அவர்கள் கல்வியில் மிகவும் சிறந்து 
விளங்க முடியும் என மத்திய உயர்கல்வி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் 
தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்திய உயர்கல்வி துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதிய 
மென்பொருளை(சாப்ட்வேர்) பயன்படுத்தி நாடு முழுவதும் உள்ள சுமார் இருபதாயிரம் கல்லூரிகளை காணொலி காட்சிகள் (வீடியோ கான்பிரன்சிங்) மூலமாக இணைக்கும் புதிய திட்டம் விரைவில் நடைமுறைபடுத்தபட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த புதிய திட்டத்தால் கல்வியில் மிகவும் பின்தங்கியநிலையில் உள்ள மாணவர்களுக்கு சிறந்த கல்வியாளர்களின் வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் கிடைக்கும், இதனால் அவர்கள் கல்வியில் மிகவும் சிறந்து விளங்க முடியும் என மத்திய உயர்கல்வி துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

20,000 colleges to be connected by video conferencing

 

About 20,000 colleges across the country would be soon connected through a video conferencing software which will enable students to attend lectures of well known faculties through online classes.

About 20,000 colleges across the country would be soon connected through a video conferencing software which will enable students to attend lectures of well known faculties through online classes.

 

by Swathi   on 04 Mar 2013  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை. கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா. சீனாவின் வடக்கு எல்லை வரை சென்று தாக்கக்கூடிய ஏவுகணையைப் பரிசோதித்தது இந்தியா.
வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து புல்டாக், பிட்புல் டெரியர் இன வேட்டை நாய்களை இந்தியாவில் வளர்க்கத் தடை.
ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு ஜூன் அல்லது ஜூலையில் உலக முருகன் மாநாடு - அமைச்சர் அறிவிப்பு
இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம். இஸ்ரோவின் பணிகள் சிறப்பாக உள்ளதாக நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் பெருமிதம்.
இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்! இந்தியாவில் 3 தலைநகரங்களை கொண்ட ஒரே மாநிலம் இதுதான்.. பலருக்கு தெரியாத தகவல்!
சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம். சந்திரயான்-4 திட்டத்தில் 2 ராக்கெட்கள் பயன்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டம்.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய டேபிள் டென்னிஸ் அணிகள் தகுதி.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.