|
||||||||
தேமல் - பூவரச மரத்தின் இலை மற்றும் தேங்காய் எண்ணெயின் மகத்துவம்.(dermatitis - peepal leaf and coconut oil medical properties.) |
||||||||
அறிகுறிகள்: தேமல் உள்ள இடம் அரித்தல். தேவையானவை: பூவரச மரத்தின் முற்றிய இலை, தேங்காய் எண்ணெய். செய்முறை: பூவரச மரத்தின் முற்றிய இலைகளை எடுத்து காயவைத்து பொடியாக்கி தேங்காய் எண்ணெய்யில் குழைத்து தேமல் மீது பூசி வந்தால் தேமல் மறையும். |
||||||||
by Ragavi on 15 Jun 2012 0 Comments | ||||||||
Disclaimer: |
||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|