LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் - ஒபாமா தொடர்ந்து முதலிடம் !

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் போர்ப்ஸ் பத்திரிகை 2012 ஆம் ஆண்டின் உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது.இதில் முதல் 20 இடங்களில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். போர்ப்ஸ் பத்திரிகை வருடம் தோறும் உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலை வெளியிடும்.இந்த வருடத்திற்கான பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அதில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முதலிடத்தில் உள்ளார். இவர் இரண்டாவது முறையாக முதல் இடத்தில் உள்ளார்.இரண்டாவது இடத்தை ஜெர்மனி சேன்சிலர் ஏஞ்சலா மெர்கலும் தொடர்ந்து ரஷ்ய அதிபர்  புதின், மைக்ரோ சாப்ட்வேர் நிறுவன தலைவர் பில்கேட்ஸ், ரோமன் கத்தோலிக்க சர்ச் போப், ஆகியோர் முதல்  ஐந்து இடத்தில் உள்ளனர்.இந்தியாவை ஆளும் கட்சியின் தலைவரான
சோனியா காந்தி உலகின் அதிகாரம் படைத்த தலைவர்கள் வரிசையில் 12வது இடத்தைப் பிடித்துள்ளார்.19வது இடத்தில் பிரதமர் மன்மோகன் சிங் இடம்பெற்றுள்ளார்.

Most powerful Person Sonia and Manmohan Top 20

Congress president Sonia Gandhi and Indian  PM have been named among the top 20 most powerful persons in the world by Forbes magazine in its annual power rankings which placed US President Barack Obama as number one for a second year in a row.The second most powerful person in the world also happens to be the most powerful woman, German chancellor Angela Merkel.The list also includes Russian President Vladimir Putin at number three, Microsoft co-founder Bill Gates (4).

by Swathi   on 07 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம் ரஷியாவும், சீனாவும் இணைந்து 2035-க்குள் நிலவில் அணு உலை ஒன்றை அமைக்க திட்டம்
உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல். உலகின் அதிகம் படித்தவர்களை கொண்ட நாடு எது தெரியுமா! வெளியானது பட்டியல்.
அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை. அருணாச்சலில் 13,000 அடி உயரத்தில் கட்டப்பட்ட உலகின் மிக நீளமான இரு வழி சுரங்கப்பாதை.
முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை. முதல் பொது விடுமுறை நாளில் அபுதாபி இந்து கோயிலுக்கு 65,000 பேர் வருகை.
வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம். வாழ்க்கையில் சின்ன விஷயங்களையும் அனுபவியுங்கள் என புற்றுநோயால் மரணித்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண் உருக்கமான கடிதம்.
இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா? இந்தியாவைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த அமெரிக்கா - எதற்காகத் தெரியுமா?
இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம். இந்தியர்கள் இப்போது இலங்கை உட்பட மொத்தம் 7 வெளிநாடுகளில் UPI மூலம் பணம் செலுத்தலாம்.
மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல். மூளையில் சிப் பொருத்தப்பட்ட நபர் எண்ணங்களால் கம்ப்யூட்டர் மவுஸ்-ஐ இயக்குவதாக எலான் மஸ்க் தகவல்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.