LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    தமிழ் மொழி - மரபு Print Friendly and PDF
- தமிழ் மொழி

தாய் மொழியில் கல்வி கற்ற நாடுகள் இன்று உலக செல்வந்த நாடுகளில் முதல் பத்து இடங்களில் உள்ளது.

தமிழ் தமிழ் என்று சொல்லவில்லை , தாய் மொழி தாய் மொழி என்று தான் சொல்கிறேன் ,இரண்டும் ஒன்றுதானே என்கிறீர்களா ? குழப்பமா இருக்கா ?
மற்ற மொழிக்காரனை தமிழ் படிக்க சொல்லி நாங்கள் வற்புறுத்தவில்லை, தமிழை திணிக்கவில்லை , ஆனால் வெள்ளையன் தான், அவன் தாய் மொழி ஆங்கிலத்தை என் நாட்டில் திணிக்கிறான், அனைவரும் அவரவர் தாய் மொழியில் தான் படிக்க வேண்டும்.

ஏன் ?

தன் தாய் மொழியில் கல்வி கற்ற நாடுகள் இன்று உலக செல்வந்த நாடுகளில் முதல் பத்து இடங்களில் உள்ளது.

அவை

1. அமெரிக்கா-இங்கிலிஷ் 
2. ஜப்பான்- ஜாப்பனிஷ் 
3. ஜெர்மனி-ஜெர்மன்
4. சைனா-மான்டரின்
5. கத்தார்-அரபி,
6. நார்வே –நார்வேஜியேன்
7. தென் கொரியா-கொரியன் 
8. லெக்சம்பெர்க்- லெக்சம்பெர்ஷ்
9. ஐக்கிய அரபு எமிரேட் - அரபிக்
10. குவய்த் - அரபிக்..

தன் தாய் மொழியை விட்டு பிற மொழி கற்ற நாடுகள், முதல் பத்து ஏழை நாடுகளில் உள்ளது..

1. காங்கோ 
2. லிபிரியா
3. ஜிம்பாப்வே
4. புரண்டி
5. எரித்திரியா 
6. மத்திய ஆப்பிரிக்க குடியரசு,
7. நய்ஜிரியா 
8. மால்வி,
9.டொகொ
10. மடகாஸ்கர்.//.....

கண்டுபிடிப்பாளிகள் பெரும்பாலோனோர் தங்கள் தாய் மொழியில் படித்தவர்கள் தான் என்று ஆய்வுகள் கூறுகிறது.

தாய் மொழியை முதன்மையாக கொண்ட 
இங்கிலாந்து -126 கண்டுபிடிப்பும்,
அமெரிக்கா-447,
சைனா-201,
ஜெர்மினி-201,
ரஷியா-276 கண்டுபிடிப்புகளும் கண்டு பிடுத்து உள்ளது,
இந்தியா-57, குறைவாகவே கண்டுபிடித்துள்ளது, அதுவும் அதில் அதிகம் நம் நாட்டிற்குள் ஆங்கிலம் வருவதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும்...

தமிழ் தமிழ் னு உணர்வு பூரவமா இருந்தாலும் அறிவு பூர்வமா ஆராய்ந்து பார்த்தாலும் தன் தாய் மொழியில் கற்பது தான் ஒருவனை அறிவாளியாக மாற்றும் , என்பதற்கு இந்த கண்டுபிடிப்புகளே ஆதாரம் .
இப்போ சொல்லுங்க, உங்க தாய் மொழி தமிழ் என்றால்,உங்கள் பிள்ளைகள் எங்கு படிக்க வேண்டும் ?
ஆங்கில வழி பள்ளியிலா (அ) தமிழ் வழி பள்ளியிலா ?

நன்றி - நான்காம் தமிழ்ச் சங்கம்

by Swathi   on 24 Mar 2014  1 Comments
Tags: Mother Tongue   தாய் மொழி                 
 தொடர்புடையவை-Related Articles
தாய் மொழியில் கல்வி கற்ற நாடுகள் இன்று உலக செல்வந்த நாடுகளில் முதல் பத்து இடங்களில் உள்ளது. தாய் மொழியில் கல்வி கற்ற நாடுகள் இன்று உலக செல்வந்த நாடுகளில் முதல் பத்து இடங்களில் உள்ளது.
பிரவரி 21 : உலக தாய்மொழி நாள் !! பிரவரி 21 : உலக தாய்மொழி நாள் !!
கருத்துகள்
21-Feb-2015 02:53:10 ARULPRAKASH.A said : Report Abuse
Yen Kadaisi Moochu Irukkum Varai Thamizh Intha Ulagil Vazhum....
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.