LOGO
  முதல் பக்கம்    சமையல்    ஆரோக்கிய உணவு/சிறுதானியம் Print Friendly and PDF

முடக்கத்தான் தோசை

தேவையானவை 


1. பாசிப்பருப்பு - 100 கிராம்


2. முடக்கத்தான் கீரை - 200 கிராம் 


3. புழுங்கல் அரிசி - 250 கிராம்


4. இஞ்சி - ஒரு சிறிய துண்டு 


5. பூண்டு - 4 பல்


6. எண்ணெய் - 100 மில்லி 


7. உப்பு - தேவையான அளவு

 

செய்முறை 


1. முடக்கத்தான் கீரையை ஆய்ந்து சுத்தம் செய்து கொள்ளவும்.

 

2. பாசிப்பருப்பை ஒரு மணி நேரமும் அரிசியை இரண்டு மணி நேரமும் ஊறவைத்தது வடிக்கவும்.

 

3. பின்னர் இதனுடன் முடக்கத்தான் கீரை, தோல் நீக்கி நறுக்கிய இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சேர்த்து நைஸாக அரைக்கவும்.

 

4. பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

 

5. அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு, மாவை தோசையாக ஊற்றவும்.

 

6. அடுப்பை மிதமான தீயில் வைத்து இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும்.

by Swathi   on 16 Jul 2014  0 Comments
Tags: Mudakathan Keerai Dosai   முடக்கத்தான் தோசை                 
 தொடர்புடையவை-Related Articles
முடக்கத்தான் தோசை முடக்கத்தான் தோசை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.