LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- துவையல் (Thuvaiyal)

முடக்கத்தான் கீரை துவையல் செய்வது எப்படி?

தேவையானவை :

1. சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை - 1 கப்

2. நல்லெண்ணெய் - தேவையான அளவு

3. மிளகாய் வற்றல் - 6 (தேவைகேற்ப சேர்த்துக் கொள்ளலாம்)

4. கடுகு, உளுத்தம் பருப்பு - சிறிதளவு

5. புளி - எலுமிச்சை பழ அளவு

6. உப்பு - தேவைகேற்ப

செய்முறை :


1. வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாயை நன்கு வறுத்துக் கொள்ளவும்.

2. அதனுடன் புளியையும், சுத்தம் செய்த கீரையையும் சேர்த்து, நன்கு வதக்கி எடுத்து அரைத்தால் கமகமக்கும் துவையல் தயார்.

3. இந்த துவையலை மிக்சியில் அரைப்பதை விட, அம்மிக்கல்லில் அரைத்தால் கூடுதல் சுவை இருக்கும்.

4. குறைந்தது மூன்று நாட்கள் வரை முடக்கத்தான் கீரை துவையலை வைத்து சாப்பிடலாம்.

 

முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ள : http://www.valaitamil.com/mudakathan-keerai-health-benefits_14146.html

by Swathi   on 22 Dec 2014  3 Comments
Tags: முடக்கத்தான் கீரை   முடக்கத்தான் கீரை துவையல்   Mudakathan Keerai   Mudakathan Keerai Thuvaiyal           
 தொடர்புடையவை-Related Articles
முடக்கத்தான் கீரை துவையல் செய்வது எப்படி? முடக்கத்தான் கீரை துவையல் செய்வது எப்படி?
முடக்கத்தான் கீரை இட்லி முடக்கத்தான் கீரை இட்லி
கருத்துகள்
19-Sep-2016 06:24:21 ராஜா said : Report Abuse
thangks
 
18-Apr-2016 23:43:06 Mahenthiran said : Report Abuse
தமிழ் மருத்துவ குறிப்புக்கு நன்றி ,,வாழ்க நலமுடன் என் தாய் குலமே ,,,,மேலும் மேலும் வளர்ச்சி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ,,
 
30-Jun-2015 04:31:53 ராஜலக்ஷ்மி said : Report Abuse
முடக்கத்தான் கீரை துவையல் வெரி நெஸ்....................... உடல் ஆரோகேயமாக இருக்கும்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.