LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- பொரியல் (Roaster)

முள்ளங்கி பொரியல்

தேவையானவை :

1. முள்ளங்கி - 1 தேங்காய்

2. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

3. கடுகு - 1 டீஸ்பூன்

4. உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்

5. சீரகம் - 1/2 டீஸ்பூன்

6. மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

7. சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
 
8. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

9. உப்பு - தேவையான அளவு

10. துருவிய தேங்காய் - 1/2 கப்

செய்முறை :

1. முதலில் முள்ளங்கியை நன்றாக கழுவி தோவை சீவி விட்டு, பின் அதனை துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் தேங்காயை மிக்ஸியில் போட்டு ஒருமுறை அரைத்துக் கொள்ள வேண்டும்.

2. பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து, பின் துருவிய முள்ளங்கி மற்றும் உப்பு சேர்த்து பத்து நிமிடம் நன்கு முள்ளங்கி வேகும் வரை வதக்க வேண்டும்.

3. பின்பு அதில் மிளகாய் தூள், சீரகப் பொடி, மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு நிமிடம் பிரட்டி, பின் தேங்காயை சேர்த்து மூன்று நிமிடம் பிரட்டி இறக்கினால், முள்ளங்கி பொரியல் ரெடி!!!

 

Required:
1. Radish - 1 coconut
2. Oil - 1 tbsp
3. Mustard - 1 tbsp
4. Lentils - 1 tbsp
5. Cumin - 1/2 tsp
6. Chili Powder - 1 tbsp
7. Cumin powder - 1 tbsp
 
8. Turmeric powder - 1 tbsp
9. Salt - required amount
10. Peeled coconut - 1/2 cup
Recipe:
1. First wash the radish well and leave it to simmer, then peel it. Then put the coconut in the mix and grind once.
2. Then put a frying pan in the oven, pour oil in it and after it dries, add mustard, cumin, lentils, tamarind, then add the grated radish and salt and fry the radish well for ten minutes.
3. Then add chilli powder, cumin powder, turmeric powder and fry for two minutes, then add coconut and fry for three minutes. Radish fry is ready !!!

Required:
1. Radish - 1 coconut
2. Oil - 1 tbsp
3. Mustard - 1 tbsp
4. Lentils - 1 tbsp
5. Cumin - 1/2 tsp
6. Chili Powder - 1 tbsp
7. Cumin powder - 1 tbsp 8. Turmeric powder - 1 tbsp
9. Salt - required amount
10. Peeled coconut - 1/2 cup


Recipe:
1. First wash the radish well and leave it to simmer, then peel it. Then put the coconut in the mix and grind once.


2. Then put a frying pan in the oven, pour oil in it and after it dries, add mustard, cumin, lentils, tamarind, then add the grated radish and salt and fry the radish well for ten minutes.


3. Then add chilli powder, cumin powder, turmeric powder and fry for two minutes, then add coconut and fry for three minutes. Radish fry is ready !!!

 

by Swathi   on 29 Jan 2016  0 Comments
Tags: Radish Fry   Mullangi Poriyal   முள்ளங்கி பொரியல்   முள்ளங்கி   Radish   Radish Recipes     
 தொடர்புடையவை-Related Articles
முள்ளங்கி பொரியல் முள்ளங்கி பொரியல்
மருத்துவ குணங்கள் நிறைந்த முள்ளங்கி!! மருத்துவ குணங்கள் நிறைந்த முள்ளங்கி!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.