ஆறாவது ஐ.பி.எல் தொடரின் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை அணியும், சென்னை அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட இருபது ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 139 ரன் எடுத்தது. அடுத்து விளையாடிய சென்னை அணி மும்பை அணி பந்து வீச்சாளர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் 15.2 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டையும் இழந்து சென்னை அணி 79 ரன் மட்டுமே எடுத்தது.
|