LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

டிசம்பரில் வெளியாகிறதாம் முனி 3 கங்கா !!

முனி, காஞ்சனா படத்தை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் தற்போது 'முனி-3 கங்கா' என்ற படத்தை எடுத்து வருகிறார்.


எல்லாப் படங்களைப் போலவே, இந்த படத்திலும், அவரே இயக்கி நடித்து வருகிறார். இதில் லாரன்ஸுக்கு ஜோடியாக டாப்ஸி, நித்யாமேனன் நடிக்கிறார்கள். 


அது மட்டுமல்லாமல், முக்கிய கதாபாத்திரங்களில், ஸ்ரீமன், கோவைசரளா ஆகியோர் நடிக்கிறார்கள். 


கங்கா படத்தின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், வருகிற 4 தேதி முதல் கிளைமாக்ஸ் காட்சிகளை படமாக உள்ளனர். கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட உள்ளது. அத்துடன் படப்பிடிப்பு முடிவடைகிறது. 


கிராபிக்ஸ் மற்றும் அனிமேஷன் காட்சிகளுக்காக இரண்டு மாதம் எடுத்துக்கொண்டு படத்தை அனேகமாக டிசம்பர் மாதம் வெளியிடப்போவதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிகின்றன.  

by Swathi   on 01 Sep 2014  0 Comments
Tags: கங்கா   முனி 3   Muni 3   Ganga           
 தொடர்புடையவை-Related Articles
கங்காவிலும் கலக்கும் கோவை சரளா !! கங்காவிலும் கலக்கும் கோவை சரளா !!
முனி 3 - கங்கா படத்தின் கதை என்ன தெரியுமா !! முனி 3 - கங்கா படத்தின் கதை என்ன தெரியுமா !!
டிசம்பரில் வெளியாகிறதாம் முனி 3 கங்கா !! டிசம்பரில் வெளியாகிறதாம் முனி 3 கங்கா !!
ரிலீசுக்கு தயாராகும் முனி - 3 !! ரிலீசுக்கு தயாராகும் முனி - 3 !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.