LOGO

அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பால சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் [Sri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge TempleSri Subramania Swamy bridge Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   பால சுப்பிரமணியர்
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், ஆண்டார்குப்பம் - 601 204. திருவள்ளூர் மாவட்டம்.
  ஊர்   ஆண்டார்குப்பம்
  மாவட்டம்   திருவள்ளூர் [ Thiruvallur ] - 601 204
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்குள்ள அதிகார முருகன், காலையில் குழந்தையாகவும், உச்சி வேளையில் இளைஞர், மாலையில் முதியவர் போலவும் தோற்றமளிப்பது வித்தியாசமான 
தரிசனம்.பாலசுப்பிரமணியர் வேல், வஜ்ரம், சக்தி என எவ்வித ஆயுதமும் இல்லாமல் காட்சி தருகிறார். சுவாமிக்கு அருகில் இரண்டு யானை வாகனம் 
இருக்கிறது. அதிகார தோரணையுடன் இருப்பதால் இவரை, "அதிகார முருகன்' என்றும் அழைக்கிறார்கள். அருணகிரியார் இவரைப் பற்றி திருப்புகழ் 
பாடியிருக்கிறார். காலையில் இவர் குழந்தையாகவும், உச்சி வேளையில் இளைஞர், மாலையில் முதியவர் போலவும் தோற்றமளிப்பது வித்தியாசமான 
தரிசனம். ஆண்டிக்கோல சிறுவனாக வந்து முருகன் அருள்புரிந்த தலமென்பதால் ஊர், "ஆண்டியர்குப்பம்' என்றழைக்கப்பட்டு, "ஆண்டார்குப்பம்' என 
மருவியது. ஆளும் கோலத்தில் முருகன் இருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர்.முருகனிடம் சிறைத்தண்டனை பெற்ற பிரம்மா, அவரிடம் 
வேலையைப் பற்றி சரியாகத் தெரியாமல் செய்ததற்கு மன்னிப்பு வேண்டினார். இவர் சுவாமி சன்னதி எதிரில், நீள்வட்ட சிலை வடிவில் இருக்கிறார். இதில் 
பிரம்மாவின் உருவம் இல்லை. அவருக்குரிய தாமரை, கமண்டலம், அட்சரமாலை மட்டும் இருக்கிறது.

இங்குள்ள அதிகார முருகன், காலையில் குழந்தையாகவும், உச்சி வேளையில் இளைஞர், மாலையில் முதியவர் போலவும் தோற்றமளிப்பது வித்தியாசமான தரிசனம். பாலசுப்பிரமணியர் வேல், வஜ்ரம், சக்தி என எவ்வித ஆயுதமும் இல்லாமல் காட்சி தருகிறார். சுவாமிக்கு அருகில் இரண்டு யானை வாகனம் இருக்கிறது. அதிகார தோரணையுடன் இருப்பதால் இவரை, "அதிகார முருகன்' என்றும் அழைக்கிறார்கள். அருணகிரியார் இவரைப் பற்றி திருப்புகழ் 
பாடியிருக்கிறார்.

காலையில் இவர் குழந்தையாகவும், உச்சி வேளையில் இளைஞர், மாலையில் முதியவர் போலவும் தோற்றமளிப்பது வித்தியாசமான தரிசனம். ஆண்டிக்கோல சிறுவனாக வந்து முருகன் அருள்புரிந்த தலமென்பதால் ஊர், "ஆண்டியர்குப்பம்' என்றழைக்கப்பட்டு, "ஆண்டார்குப்பம்' என மருவியது. ஆளும் கோலத்தில் முருகன் இருப்பதாலும் இப்பெயர் ஏற்பட்டதாகச் சொல்கின்றனர். முருகனிடம் சிறைத்தண்டனை பெற்ற பிரம்மா, அவரிடம் வேலையைப் பற்றி சரியாகத் தெரியாமல் செய்ததற்கு மன்னிப்பு வேண்டினார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு வடாரண்யேஸ்வரர் திருக்கோயில் திருவாலங்காடு , திருவள்ளூர்
    அருள்மிகு திரிபுராந்தகர் திருக்கோயில் கூவம் , திருவள்ளூர்
    அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில் திருக்கண்டலம் , திருவள்ளூர்
    அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோயில் பூண்டி , திருவள்ளூர்
    அருள்மிகு வாசீஸ்வரர் திருக்கோயில் திருப்பாசூர் , திருவள்ளூர்
    அருள்மிகு பாபஹரேஸ்வரர் திருக்கோயில் ஊத்துக்கோட்டை , திருவள்ளூர்
    அருள்மிகு தடுத்தாலீஸ்வரர் திருக்கோயில் தண்டலம் , திருவள்ளூர்
    அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில் ஞாயிறு , திருவள்ளூர்
    அருள்மிகு ஒத்தாண்டேஸ்வரர் திருக்கோயில் திருமழிசை , திருவள்ளூர்
    அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருக்கோயில் திருநின்றவூர் , திருவள்ளூர்
    அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் மப்பேடு , திருவள்ளூர்
    அருள்மிகு தெட்சிணாமூர்த்திசுவாமி திருக்கோயில் திருவொற்றியூர் , திருவள்ளூர்
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு கல்யாணசுந்தர வீரபத்திரர் திருக்கோயில் மாநெல்லூர் , திருவள்ளூர்
    அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில் சென்னிவாக்கம் , திருவள்ளூர்
    அருள்மிகு இடும்பன் திருக்கோயில் பழநி , திண்டுக்கல்
    அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் வடபழநி , சென்னை
    அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் குமரன்குன்றம் , சென்னை
    அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் கந்தாஸ்ரமம் , சென்னை
    அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் மடிப்பாக்கம் , சென்னை

TEMPLES

    குருநாதசுவாமி கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    திவ்ய தேசம்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    சுக்ரீவர் கோயில்     ஐயப்பன் கோயில்
    பிரம்மன் கோயில்     விஷ்ணு கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    முருகன் கோயில்     மற்ற கோயில்கள்
    சேக்கிழார் கோயில்     நட்சத்திர கோயில்
    சாஸ்தா கோயில்     சிவன் கோயில்
    சூரியனார் கோயில்     சித்தர் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     விநாயகர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்