LOGO

அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில் [Sri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy TempleSri balasubramaniaswamy Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   பாலசுப்பிரமணியர் ( பழநியாண்டவர்)
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயில், காந்தமலை, மோகனூர் - 637 015 நாமக்கல் மாவட்டம்.
  ஊர்   மோகனூர்
  மாவட்டம்   நாமக்கல் [ Namakkal ] - 637 015
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இத்தல முருகன் குன்றின் மீது அமைந்துள்ள கோயிலில் அருள்பாலிக்கிறார். பழநியைப் போலவே இத்தலத்தில் முருகன், மேற்கு நோக்கி காட்சி தருகிறார்.
கோயிலுக்கு வெளியே சிறிய குன்று ஒன்றுள்ளது. இதன் மேல் இடும்பன் சன்னதி உள்ளது. இவர் தோளில் காவடி தூக்கியபடி, தெற்கு நோக்கி காட்சி 
தருகிறார். இங்குள்ள வல்லப விநாயகர் மிக விசேஷமானவர். இவர் 10 கைகளுடன் அருளுகிறார். கோயில் முன்மண்டபத்தில் அருணகிரியார் இருக்கிறார். 
ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் இவருக்கு "ஜெயந்திவிழா' வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது. கால பைரவருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. தேய்பிறை 
அஷ்டமியின்போது இவருக்கு 108 சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. சிவபார்வதியின் மகன் முருகன் நின்ற ஊர் என்பதால் "மகனூர்' என்றழைக்கப்பட்ட 
இத்தலம், "மோகனூர்' என்று மருவியதாக சொல்கிறார்கள்.பழநியைப் போலவே இத்தலத்தில் முருகன், மேற்கு நோக்கி காட்சி தருகிறார். இவர் வலது 
கையில் தண்டம் வைத்து, ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறார்.

இத்தல முருகன் குன்றின் மீது அமைந்துள்ள கோயிலில் அருள்பாலிக்கிறார். பழநியைப் போலவே இத்தலத்தில் முருகன், மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கோயிலுக்கு வெளியே சிறிய குன்று ஒன்றுள்ளது. இதன் மேல் இடும்பன் சன்னதி உள்ளது. இவர் தோளில் காவடி தூக்கியபடி, தெற்கு நோக்கி காட்சி தருகிறார். இங்குள்ள வல்லப விநாயகர் மிக விசேஷமானவர். இவர் 10 கைகளுடன் அருளுகிறார். கோயில் முன்மண்டபத்தில் அருணகிரியார் இருக்கிறார். 
ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் இவருக்கு "ஜெயந்திவிழா' வெகு விமரிசையாக நடத்தப்படுகிறது.

கால பைரவருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. தேய்பிறை அஷ்டமியின்போது இவருக்கு 108 சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. சிவபார்வதியின் மகன் முருகன் நின்ற ஊர் என்பதால் "மகனூர்' என்றழைக்கப்பட்ட இத்தலம், "மோகனூர்' என்று மருவியதாக சொல்கிறார்கள். பழநியைப் போலவே இத்தலத்தில் முருகன், மேற்கு நோக்கி காட்சி தருகிறார். இவர் வலது கையில் தண்டம் வைத்து, ஆவுடையார் மீது நின்ற கோலத்தில் இருக்கிறார்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் திருச்செங்கோடு , நாமக்கல்
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராசிபுரம் , நாமக்கல்
    அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயில் மோகனூர் , நாமக்கல்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் பெரியமணலி , நாமக்கல்
    அருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில் பரமத்திவேலூர் நன்செய் இடையாறு, , நாமக்கல்
    அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் குருசாமிபாளையம் , நாமக்கல்
    அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் நாமக்கல் , நாமக்கல்
    அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில் மோகனூர் , நாமக்கல்
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு இடும்பன் திருக்கோயில் பழநி , திண்டுக்கல்
    அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் வடபழநி , சென்னை
    அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் குமரன்குன்றம் , சென்னை
    அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் கந்தாஸ்ரமம் , சென்னை
    அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் மடிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பொள்ளாச்சி , கோயம்புத்தூர்
    அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் ஊதியூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு முருகன் திருக்கோயில் வேல்கோட்டம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில் குமரன் கோட்டம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சுப்ரமணியர்சுவாமி திருக்கோயில் அனுவாவி , கோயம்புத்தூர்
    அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோயில் சரவணம்பட்டி , கோயம்புத்தூர்

TEMPLES

    ஐயப்பன் கோயில்     சிவன் கோயில்
    எமதர்மராஜா கோயில்     சேக்கிழார் கோயில்
    காலபைரவர் கோயில்     முருகன் கோயில்
    நட்சத்திர கோயில்     விநாயகர் கோயில்
    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     ராகவேந்திரர் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     முனியப்பன் கோயில்
    மற்ற கோயில்கள்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     வெளிநாட்டுக் கோயில்கள்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     காரைக்காலம்மையார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்