LOGO

அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு இலஞ்சிக்குமாரர் திருக்கோயில் [Arulmigu elanjikumarar Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   குமாரர்சுவாமி
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு திருஇலஞ்சிக்குமாரர் திருக்கோயில், இலஞ்சி -627805 திருநெல்வேலி.
  ஊர்   இலஞ்சி
  மாவட்டம்   திருநெல்வேலி [ Tirunelveli ] - 627805
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

அகத்தியரால் வெண்மணலில் பிடித்து வைக்கப்பட்ட சிவன் இங்கு இருவாலுக நாயகராக அருள்பாலிக்கிறார். திருமணம் காண யாவரும் கைலாயம் சென்றதால் பூமி வடக்கே உயர்ந்து தெற்கே தாழ்ந்திட அதனைச்சமப்படுத்த அகத்தியர் தெற்கே வந்தார். சிவனின் திருமணத்தைக்காண அவர் விரும்பிடவே திருக்குற்றாலநகரில் இருக்கும் தம்மை பூஜிக்க திருமணமும், நடனக்காட்சியும் அவருக்கு கிட்டும் எனக்கூறி  அருள்புரிந்தார்.

அதன்படி, அகத்தியமுனிவர் திருக்குற்றாலம் வந்தார். அங்கோ சங்குவடிவிலான பெருமாள் கோயில் இருந்தது. சிவனடியாரான அவர் அக்கோயிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. எனவே இவர் இலஞ்சி வந்து சிவனை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க அருளும்படியாக குமாரரை வேண்டினார். குமரப் பெருமானும் அருள் வழங்க, அகத்தியர் சிற்றாற்றின் கரையில் குமாரருக்கு அருகிலயே வெண்மணலை குவித்து பூஜை செய்தார்.

அவ்வாறு,மணலைக்குவித்து அகத்தியர் பூஜை செய்த லிங்கம், இருவாலுக நாயகர் எனும் திருப்பெயரால் அழைக்கப்படுகிறார். அதன்பின், அவர் திருக்குற்றாலம் சென்று வைணவ வேடம் பூண்டு அரியை, அரனாக மாற்றி வணங்கினார். இவ்வாறு சிவபெருமானை வழிபட அகத்தியருக்கு அருளியவராக இத்தலத்தில் உள்ள முருகப்பெருமான் திகழ்கிறார். இத்தலத்தில் இருக்கும் விநாயகர் செண்பகவிநாயகர் என்று அழைக்கப்படுகிறார். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு குற்றாலநாதர் திருக்கோயில் குற்றாலம் , திருநெல்வேலி
    அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயில் திருநெல்வேலி , திருநெல்வேலி
    அருள்மிகு மூன்றீசுவரர் திருக்கோயில் அத்தாளநல்லூர் , திருநெல்வேலி
    அருள்மிகு ஜமதக்னீஸ்வரர் திருக்கோயில் கிளாங்காடு , திருநெல்வேலி
    அருள்மிகு குலசேகரநாதர் திருக்கோயில் கீழ பத்தை , திருநெல்வேலி
    அருள்மிகு திருவெண்காடர் திருக்கோயில் பாப்பான்குளம் , திருநெல்வேலி
    அருள்மிகு கடகாலீஸ்வரர் திருக்கோயில் கடையநல்லூர் , திருநெல்வேலி
    அருள்மிகு தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோயில் தென்காசி , திருநெல்வேலி
    அருள்மிகு நாறும்பூநாதர் திருக்கோயில் திருப்புடைமருதூர் , திருநெல்வேலி
    அருள்மிகு இலத்தூர் மதுநாதகசுவாமி திருக்கோயில் இலத்தூர் , திருநெல்வேலி
    அருள்மிகு பாபநாசநாதர் திருக்கோயில் பாபநாசம் , திருநெல்வேலி
    அருள்மிகு செப்பறை நடராஜர் திருக்கோயில் செப்பறை , திருநெல்வேலி
    அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் உவரி , திருநெல்வேலி
    அருள்மிகு சங்கரலிங்கசுவாமி திருக்கோயில் கோடரங்குளம் , திருநெல்வேலி
    அருள்மிகு கோத பரமேஸ்வரர் திருக்கோயில் குன்னத்தூர் , திருநெல்வேலி
    அருள்மிகு சதாசிவமூர்த்தி திருக்கோயில் புளியரை , திருநெல்வேலி
    அருள்மிகு காசிநாதசுவாமி திருக்கோயில் அம்பாசமுத்திரம் , திருநெல்வேலி
    அருள்மிகு சங்கர நாராயணர் திருக்கோயில் சங்கரன்கோவில் , திருநெல்வேலி
    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் சிந்தாமணிநாதர், (அர்த்தநாரீஸ்வரர்) , திருநெல்வேலி
    அருள்மிகு வீரமார்த்தாண்டேஸ்வரர் திருக்கோயில் வீரமார்த்தாண்டேஸ்வரர் , திருநெல்வேலி

TEMPLES

    முனியப்பன் கோயில்     அய்யனார் கோயில்
    எமதர்மராஜா கோயில்     சடையப்பர் கோயில்
    அறுபடைவீடு     விநாயகர் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     வள்ளலார் கோயில்
    சேக்கிழார் கோயில்     சிவன் கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     பட்டினத்தார் கோயில்
    சித்தர் கோயில்     குலதெய்வம் கோயில்கள்
    மற்ற கோயில்கள்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    விஷ்ணு கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    தியாகராஜர் கோயில்     வல்லடிக்காரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்