LOGO

அருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில் [Arulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami TempleArulmigu karunellinathan Swami Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   கருநெல்லிநாதர் ( சொக்கப்பன் )
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில், திருத்தங்கல் - 626 130 விருது‌நகர் மாவட்டம்
  ஊர்   திருத்தங்கல்
  மாவட்டம்   விருதுநகர் [ Virudhunagar ] - 626 130
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

அர்ச்சுனனால் உருவாக்கப்பட்ட அர்ச்சுனா நதி.பஞ்சபாண்டவர்கள் பதிமூன்று ஆண்டுகள் வனவாசம் செய்த போது மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு 
பகுதியான சதுரகிரி மலைக்காடுகளில் சில காலம் தங்கி இருந்தனர். அக்காலத்தில் தினசரி காலை மாலை நீராடி இறைவனை பூசனை செய்ய நீர் ஊற்று 
காணாது வருந்தியபோது அதிகாலை வேளையில் சூரியன் உதிக்கும் வேளை கங்கா தேவியை நினைத்து வணங்கி தன்னுடைய அம்பினால் பூமியைப் பிளக்க 
புனிதநீர் கொப்பளித்து பூமியெங்கும் பரவி ஓடியது. பஞ்சபாண்டவர்கள் அந்த புனித நதிகளில் நீராடி பூஜைகள் முடித்து மகிழந்தனர். அந்த நதியே அர்ச்சுனா 
நதி எனும் புண்ணிய நதியாகும் இந்த புண்ணிய நதியில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம்.மலை மீது அமைந்துள்ள இக்கோயில் மிகவும் 
பழமையானது.திருத்தங்கல் ஊரின் பெருமை சங்க கால இலக்கியமாம் இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்திலும் சிறப்பிக்கப்படுகிறது. இக்கோயிலில் உள்ள 
முருகப்பெருமான் சன்னதி ஆறுமுகத் தம்பிரான் என்னும் முருக பக்தரால் அமைக்கப்பட்டுள்ளது. 

அர்ச்சுனனால் உருவாக்கப்பட்ட அர்ச்சுனா நதி.பஞ்சபாண்டவர்கள் பதிமூன்று ஆண்டுகள் வனவாசம் செய்த போது மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான சதுரகிரி மலைக்காடுகளில் சில காலம் தங்கி இருந்தனர். அக்காலத்தில் தினசரி காலை மாலை நீராடி இறைவனை பூசனை செய்ய நீர் ஊற்று காணாது வருந்தியபோது அதிகாலை வேளையில் சூரியன் உதிக்கும் வேளை கங்கா தேவியை நினைத்து வணங்கி தன்னுடைய அம்பினால் பூமியைப் பிளக்க 
புனிதநீர் கொப்பளித்து பூமியெங்கும் பரவி ஓடியது.

பஞ்சபாண்டவர்கள் அந்த புனித நதிகளில் நீராடி பூஜைகள் முடித்து மகிழந்தனர். அந்த நதியே அர்ச்சுனா நதி எனும் புண்ணிய நதியாகும் இந்த புண்ணிய நதியில் நீராடினால் பாவங்கள் தொலையும் என்பது ஐதீகம்.மலை மீது அமைந்துள்ள இக்கோயில் மிகவும் பழமையானது. திருத்தங்கல் ஊரின் பெருமை சங்க கால இலக்கியமாம் இளங்கோ அடிகளின் சிலப்பதிகாரத்திலும் சிறப்பிக்கப்படுகிறது. இக்கோயிலில் உள்ள முருகப்பெருமான் சன்னதி ஆறுமுகத் தம்பிரான் என்னும் முருக பக்தரால் அமைக்கப்பட்டுள்ளது. 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு திருமேனிநாதர் திருக்கோயில் திருச்சுழி , விருதுநகர்
    அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில் மடவார்வளாகம் , விருதுநகர்
    அருள்மிகு மாயூரநாதர் திருக்கோயில் பெத்தவநல்லூர், ராஜபாளையம் , விருதுநகர்
    அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில் சிவகாசி , விருதுநகர்
    அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில் சாத்தூர் , விருதுநகர்
    அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி திருக்கோயில் தேவதானம் , விருதுநகர்
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்
    அருள்மிகு நீர் காத்த அய்யனார் திருக்கோயில் ராஜபாளையம் , விருதுநகர்
    அருள்மிகு இடும்பன் திருக்கோயில் பழநி , திண்டுக்கல்
    அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் வடபழநி , சென்னை
    அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் குமரன்குன்றம் , சென்னை
    அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் கந்தாஸ்ரமம் , சென்னை
    அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் மடிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பொள்ளாச்சி , கோயம்புத்தூர்
    அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் ஊதியூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு முருகன் திருக்கோயில் வேல்கோட்டம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில் குமரன் கோட்டம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சுப்ரமணியர்சுவாமி திருக்கோயில் அனுவாவி , கோயம்புத்தூர்
    அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோயில் சரவணம்பட்டி , கோயம்புத்தூர்

TEMPLES

    பாபாஜி கோயில்     பிரம்மன் கோயில்
    முனியப்பன் கோயில்     சூரியனார் கோயில்
    தியாகராஜர் கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    சுக்ரீவர் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    எமதர்மராஜா கோயில்     நவக்கிரக கோயில்
    ராகவேந்திரர் கோயில்     பட்டினத்தார் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     விஷ்ணு கோயில்
    மாணிக்கவாசகர் கோயில்     ஐயப்பன் கோயில்
    வள்ளலார் கோயில்     நட்சத்திர கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்