LOGO

அருள்மிகு குமரக்கோட்ட முருகன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு குமரக்கோட்ட முருகன் திருக்கோயில் [Arulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division TempleArulmigu Murugan adolescence Division Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   முருகன்
  பழமை   1000-2000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு குமரக்கோட்ட முருகன் கோயில், காஞ்சிபுரம் - 631 502, காஞ்சிபுரம் மாவட்டம்.
  ஊர்   காஞ்சிபுரம்
  மாவட்டம்   காஞ்சிபுரம் [ Kanchipuram ] - 631 502
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

பொதுவாக பெருமாளுக்கு தான் ஐந்துதலை நாகம் குடை பிடிப்பதை பார்த்திருப்போம். இங்கே முருகனுக்கு ஐந்துதலை நாகம் குடைபிடிக்கிறது. வள்ளி 
தெய்வானைக்கு மூன்று தலை நாகமும் குடை பிடிக்கிறது. முருகன் தலங்களில் இது முக்தி தலமாகும்.நாக வழிபாடு மிகவும் தொன்மையானது. இந்த 
வழிபாடு அனைத்து சமயங்களிலும் பரவிக்கிடக்கிறது. பொதுவாக பெருமாளுக்கு தான் ஐந்துதலை நாகம் குடை பிடிப்பதை பார்த்திருப்போம். இங்கே 
முருகனுக்கு ஐந்துதலை நாகம் குடைபிடிக்கிறது. வள்ளி தெய்வானைக்கு மூன்று தலை நாகமும் குடை பிடிக்கிறது. இவரை குமரக்கோட்ட கல்யாணசுந்தரர் 
என அழைக்கிறார்கள்.முக்தி தரும் தலங்கள் ஏழினுள் முக்கியமானதும், புராண, சரித்திரப் பெருமைகள் நிறைந்ததும், கோயில் நகரமானதுமான காஞ்சியில் 
அமைந்தது தான் குமரக்கோட்டம். கந்தபுராணம் இத்தலத்தில் அரங்கேறியது.குமரக்கோட்டத்து முருகன் கோயில் காஞ்சியில் காமாட்சி அம்மன் 
கோயிலுக்கும், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் நடுவில் சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது. காஞ்சிக்கு செல்பவர்கள் காமாட்சியையும், 
ஏகாம்பரேஸ்வரரையும் தரிசித்து விட்டு குமரக்கோட்டத்து குமரனையும் தரிசித்தால்தான் முழுப்பலன் கிடைக்கும்.

பொதுவாக பெருமாளுக்கு தான் ஐந்துதலை நாகம் குடை பிடிப்பதை பார்த்திருப்போம். இங்கே முருகனுக்கு ஐந்துதலை நாகம் குடைபிடிக்கிறது. வள்ளி தெய்வானைக்கு மூன்று தலை நாகமும் குடை பிடிக்கிறது. முருகன் தலங்களில் இது முக்தி தலமாகும்.நாக வழிபாடு மிகவும் தொன்மையானது. இந்த வழிபாடு அனைத்து சமயங்களிலும் பரவிக்கிடக்கிறது. பொதுவாக பெருமாளுக்கு தான் ஐந்துதலை நாகம் குடை பிடிப்பதை பார்த்திருப்போம். இங்கே 
முருகனுக்கு ஐந்துதலை நாகம் குடைபிடிக்கிறது.

வள்ளி தெய்வானைக்கு மூன்று தலை நாகமும் குடை பிடிக்கிறது. இவரை குமரக்கோட்ட கல்யாணசுந்தரர் 
என அழைக்கிறார்கள். முக்தி தரும் தலங்கள் ஏழினுள் முக்கியமானதும், புராண, சரித்திரப் பெருமைகள் நிறைந்ததும், கோயில் நகரமானதுமான காஞ்சியில் அமைந்தது தான் குமரக்கோட்டம். கந்தபுராணம் இத்தலத்தில் அரங்கேறியது. குமரக்கோட்டத்து முருகன் கோயில் காஞ்சியில் காமாட்சி அம்மன் கோயிலுக்கும், ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கும் நடுவில் சோமாஸ்கந்தர் அமைப்பில் அமைந்துள்ளது. காஞ்சிக்கு செல்பவர்கள் காமாட்சியையும், ஏகாம்பரேஸ்வரரையும் தரிசித்து விட்டு குமரக்கோட்டத்து குமரனையும் தரிசித்தால்தான் முழுப்பலன் கிடைக்கும்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சிஅனேகதங்காவதேஸ்வரர் திருக்கோயில் அச்சிறுபாக்கம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில் எலுமியன்கோட்டூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சத்யநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில் ஓணகாந்தன்தளி , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில் திருவடிசூலம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேற்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயில் காஞ்சிபுரம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில் திருமாகறல் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர், திருக்கோயில் திருக்கச்சூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில் திருக்கழுகுன்றம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்புலிவனம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கோவளம் , காஞ்சிபுரம்
    அருள்மிகு எட்டீஸ்வரர் திருக்கோயில் பையனூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு சோளீஸ்வரர் திருக்கோயில் இளையனார்வேலூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில் ஊத்துக்காடு , காஞ்சிபுரம்
    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் (பிரம்மீசர்) திருக்கோயில் பெருநகர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு அருளாலீசுவரர் திருக்கோயில் அழிசூர் , காஞ்சிபுரம்
    அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில் கீழ்படப்பை , காஞ்சிபுரம்

TEMPLES

    ஐயப்பன் கோயில்     சித்தர் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    அம்மன் கோயில்     விஷ்ணு கோயில்
    அறுபடைவீடு     வீரபத்திரர் கோயில்
    சடையப்பர் கோயில்     தியாகராஜர் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    ஆஞ்சநேயர் கோயில்     சுக்ரீவர் கோயில்
    சிவாலயம்     காரைக்காலம்மையார் கோயில்
    முருகன் கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     காலபைரவர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்