LOGO

அருள்மிகு முருகன் திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு முருகன் திருக்கோயில் [Arulmigu Murugan Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   முருகனின் வேல்
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு முருகன் திருக்கோயில் வேல்கோட்டம்-மருதமலை கோயம்புத்தூர் மாவட்டம்.
  ஊர்   வேல்கோட்டம்
  மாவட்டம்   கோயம்புத்தூர் [ Coimbatore ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

6 3/4 அடி உயரம் கொண்ட அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வேல், கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வேலின் தண்டுப் பகுதியில் பஞ்ச பூத 
சக்கரங்கள் செதுக்கப்பட்டுள்ளது. வேலின் முகப்புப் பகுதியில் இயற்கையான வெளிச்சம் விழும் விதத்தில் விதானத்தில் ஒரு சிறிய துவாரம் 
அமைக்கப்பட்டுள்ளது. முன் மண்டபம் அறுகோண வடிவில் முருகனின் சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தைக் குறிக்கும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
ஆறுமுகனின் பன்னிருகரங்களில் எத்தனையோ ஆயுதங்கள் இருந்தாலும், தனிச்சிறப்பு மிக்கது வேல் மட்டுமே. இறைவனது ஆயுதங்களில் தனியே வைத்து 
வழிபடும் முறை வேலுக்கு மட்டும் தான் உள்ளது. பழங்காலத்தில் இருந்தே வேல் வழிபாடு நடந்துவருவது சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளது. வெற்றிவேல், 
வீரவேல், வைரவேல், சக்திவேல், கூர்வேல், ஞானவேல் என பல்வேறு திருநாமத்தில் அழைக்கப்படும் வேலின் சிறப்புகள் பல்வேறு நூற்களில் காணலாம். வேல் 
பூஜைக்கு மேல் சிறந்த பூஜை எதுவும் இல்லை. வேல் சின்னத்தை உடலில் அணிந்து கொள்வதும், மனதார வேல் வேல் என ஓதுவதும் வேலை மனதில் நிறுத்தி 
தியானிப்பதும் வேலை வழிபடுவோர்க்கும் வினைகள் பட்டழியும். இதனைத்தான் வேலுண்டு வினை இல்லை என்பர். இத்தனை சிறப்புக்களும் ஒருங்கே 
அமையப்பெற்ற வேலுக்கென ஒரு தனிக் கோயில்.

6 3/4 அடி உயரம் கொண்ட அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய வேல், கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வேலின் தண்டுப் பகுதியில் பஞ்ச பூத சக்கரங்கள் செதுக்கப்பட்டுள்ளது. வேலின் முகப்புப் பகுதியில் இயற்கையான வெளிச்சம் விழும் விதத்தில் விதானத்தில் ஒரு சிறிய துவாரம் அமைக்கப்பட்டுள்ளது. முன் மண்டபம் அறுகோண வடிவில் முருகனின் சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தைக் குறிக்கும் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆறுமுகனின் பன்னிருகரங்களில் எத்தனையோ ஆயுதங்கள் இருந்தாலும், தனிச்சிறப்பு மிக்கது வேல் மட்டுமே. இறைவனது ஆயுதங்களில் தனியே வைத்து வழிபடும் முறை வேலுக்கு மட்டும் தான் உள்ளது. பழங்காலத்தில் இருந்தே வேல் வழிபாடு நடந்துவருவது சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளது. வெற்றிவேல், வீரவேல், வைரவேல், சக்திவேல், கூர்வேல், ஞானவேல் என பல்வேறு திருநாமத்தில் அழைக்கப்படும் வேலின் சிறப்புகள் பல்வேறு நூற்களில் காணலாம்.

வேல் பூஜைக்கு மேல் சிறந்த பூஜை எதுவும் இல்லை. வேல் சின்னத்தை உடலில் அணிந்து கொள்வதும், மனதார வேல் வேல் என ஓதுவதும் வேலை மனதில் நிறுத்தி தியானிப்பதும் வேலை வழிபடுவோர்க்கும் வினைகள் பட்டழியும். இதனைத்தான் வேலுண்டு வினை இல்லை என்பர். இத்தனை சிறப்புக்களும் ஒருங்கே அமையப்பெற்ற வேலுக்கென ஒரு தனிக் கோயில்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு திருமுருகநாதர் திருக்கோயில் திருமுருகன்பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில் அவிநாசி , கோயம்புத்தூர்
    அருள்மிகு வெள்ளிங்கிரி ஆண்டவர் திருக்கோயில் பூண்டி , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழைய கவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் கோட்டைமேடு , கோயம்புத்தூர்
    அருள்மிகு மன்னீஸ்வரர் திருக்கோயில் அன்னூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு வில்லீஸ்வரர் திருக்கோயில் இடிகரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு அர்ச்சுனேஸ்வரர் திருக்கோயில் கடத்தூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில் பேரூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் இருகூர் ஒண்டிப்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோயில் வடமதுரை , கோயம்புத்தூர்
    அருள்மிகு அமணீஸ்வரர் திருக்கோயில் தேவம்பாடி வலசு , கோயம்புத்தூர்
    அருள்மிகு நஞ்சுண்டேஸ்வரர் திருக்கோயில் காரமடை , கோயம்புத்தூர்
    அருள்மிகு தாண்டேஸ்வரர் திருக்கோயில் கொழுமம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு அமணலிங்கேஸ்வரர் திருக்கோயில் திருமூர்த்தி மலை , கோயம்புத்தூர்
    அருள்மிகு ஆதீஸ்வரர் திருக்கோயில் பெரியகளந்தை , கோயம்புத்தூர்
    அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில் சேவூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு காலகாலேஸ்வரர் திருக்கோயில் கோயில்பாளையம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு மொக்கணீஸ்வரர் திருக்கோயில் கூழையகவுண்டன்புதூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் திருக்கோயில் தர்மலிங்க மலை , கோயம்புத்தூர்

TEMPLES

    திருவரசமூர்த்தி கோயில்     குருநாதசுவாமி கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     பாபாஜி கோயில்
    சேக்கிழார் கோயில்     சனீஸ்வரன் கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     சித்தர் கோயில்
    காரைக்காலம்மையார் கோயில்     விநாயகர் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     யோகிராம்சுரத்குமார் கோயில்
    அம்மன் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    ஐயப்பன் கோயில்     காலபைரவர் கோயில்
    சூரியனார் கோயில்     சடையப்பர் கோயில்
    முனியப்பன் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்