LOGO

அருள்மிகு முத்துவேலாயுத சுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு முத்துவேலாயுத சுவாமி திருக்கோயில் [Sri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami TempleSri muthu velayudha Swami Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   முத்துவேலாயுத சுவாமி
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு முத்துவேலாயுத சுவாமி திருக்கோயில், உதயகிரி, மலையப்பப்பாளையம், கோபிசெட்டிப்பாளையம்,ஈரோடு மாவட்டம்.
  ஊர்   முத்துவேலாயுத சுவாமி
  மாவட்டம்   ஈரோடு [ Erode ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

சித்திரை மாதம் 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், முருகக் கடவுளின் திருமேனியில் சூரியக் கதிர்கள் விழுவது தலத்தின் சிறப்பு.கோயிலுக்கு வடக்கே 
சரவணப் பொய்கை தீர்த்தம் உள்ளது. உடலில் தேமல், கட்டி போன்ற ஏதேனும் தோல் வியாதிகள் வந்து அவதிப்படுவோர், தீர்த்தப்பொய்கையில் 
வெல்லம் மற்றும் பொட்டுக்கடலையை இட்டு முருகக் கடவுளை வழிபட்டால், விரைவில் தோல் வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம்! பங்குனி உத்திர 
விழாவின்போது, சிறப்பு பூஜைகள், விசேஷ அலங்காரங்கள், திருவீதியுலாக்கள் என அமர்க்களப்படும் கோயில். இந்த நாளில், தீராத நோயால் 
அவதிப்படுவோர் மற்றும் கடன் தொல்லையால் சிக்கித் தவிப்பவர்கள், வியாபாரத்தில் அதிகலாபம் கிடைக்கவேண்டும் என வேண்டுவோர் தங்களது 
நேர்த்திக்கடனைச் செலுத்திச் செல்வார்கள். அதேபோல், உதயகிரி நாதனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, 108 தீபமேற்றி வழிபட்டால், விரைவில் 
திருமணத் தடைகள் நீங்கும்; கல்யாண வரம் கைகூடி வரும்; பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள்; கடன் தொல்லைகள் நீங்கி சுபிட்சத்துடன் 
வாழலாம் எனப் பெருமிதத்துடன் சொல்கிறார்கள் பக்தர்கள். சித்திரை மாதம் 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், முருகக் கடவுளின் திருமேனியில் 
சூரியக் கதிர்கள் விழுவதைத் தரிசிக்கலாம். இந்த நாளில் முருகப் பெருமானைத் தரிசிப்பது விசேஷம்! எனவே இந்த நாட்களில், ஈரோடு மாவட்டத்தின் 
பல ஊர்களில் இருந்தும் எண்ணற்ற பக்தர்கள் வந்து தரிசித்துச் செல்வர் 

சித்திரை மாதம் 13,14 மற்றும் 15 ஆகிய தேதிகளில், முருகக் கடவுளின் திருமேனியில் சூரியக் கதிர்கள் விழுவது தலத்தின் சிறப்பு. கோயிலுக்கு வடக்கே சரவணப் பொய்கை தீர்த்தம் உள்ளது. உடலில் தேமல், கட்டி போன்ற ஏதேனும் தோல் வியாதிகள் வந்து அவதிப்படுவோர், தீர்த்தப்பொய்கையில் வெல்லம் மற்றும் பொட்டுக்கடலையை இட்டு முருகக் கடவுளை வழிபட்டால், விரைவில் தோல் வியாதிகள் நீங்கும் என்பது ஐதீகம் பங்குனி உத்திர விழாவின்போது, சிறப்பு பூஜைகள், விசேஷ அலங்காரங்கள், திருவீதியுலாக்கள் என அமர்க்களப்படும் கோயில்.

இந்த நாளில், தீராத நோயால் அவதிப்படுவோர் மற்றும் கடன் தொல்லையால் சிக்கித் தவிப்பவர்கள், வியாபாரத்தில் அதிகலாபம் கிடைக்கவேண்டும் என வேண்டுவோர் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்திச் செல்வார்கள். அதேபோல், உதயகிரி நாதனுக்கு செவ்வரளி மாலை சார்த்தி, 108 தீபமேற்றி வழிபட்டால், விரைவில் திருமணத் தடைகள் நீங்கும், கல்யாண வரம் கைகூடி வரும்; பிள்ளை பாக்கியம் கிடைக்கப் பெறுவார்கள், கடன் தொல்லைகள் நீங்கி சுபிட்சத்துடன் 
வாழலாம் எனப் பெருமிதத்துடன் சொல்கிறார்கள் பக்தர்கள். 

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு
    அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில் பாரியூர் , ஈரோடு
    அருள்மிகு நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் காங்கயம்பாளையம் , ஈரோடு
    அருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில் எழுமாத்தூர் , ஈரோடு
    அருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில் அத்தாணி , ஈரோடு
    அருள்மிகு மகிமாலீஸ்வரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு
    அருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில் காங்கேயம், மடவிளாகம் , ஈரோடு
    அருள்மிகு காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு
    அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் சென்னிமலை , ஈரோடு
    அருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில் தாராபுரம் , ஈரோடு
    அருள்மிகு கோட்டை முனீஸ்வரர் திருக்கோயில் பெருந்துறை , ஈரோடு
    அருள்மிகு குருநாதசுவாமி திருக்கோயில் புதுப்பாளையம் , ஈரோடு
    அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் கோபி , ஈரோடு
    அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் பொய்யேரிக்கரை , ஈரோடு
    அருள்மிகு ராகவேந்திரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு
    அருள்மிகு செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில் மாரியப்பா நகர், சென்னிமலை , ஈரோடு
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு இடும்பன் திருக்கோயில் பழநி , திண்டுக்கல்
    அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் வடபழநி , சென்னை

TEMPLES

    சேக்கிழார் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    ஐயப்பன் கோயில்     சிவாலயம்
    ராகவேந்திரர் கோயில்     சிவன் கோயில்
    நட்சத்திர கோயில்     மற்ற கோயில்கள்
    வீரபத்திரர் கோயில்     தியாகராஜர் கோயில்
    விநாயகர் கோயில்     நவக்கிரக கோயில்
    சனீஸ்வரன் கோயில்     ஆஞ்சநேயர் கோயில்
    குருநாதசுவாமி கோயில்     சாஸ்தா கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     முனியப்பன் கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்