LOGO

அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் [Sri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam TempleSri Swami sivasubramaniam Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   சிவசுப்ரமணிய சுவாமி
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில் குருசாமிபாளையம், நாமக்கல்.
  ஊர்   குருசாமிபாளையம்
  மாவட்டம்   நாமக்கல் [ Namakkal ] -
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்கு சிவசுப்ரமணியசுவாமி, பாலதண்டாயுதபாணி என இரண்டு மூலவர் இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு.இந்தத் தலத்தில், சிவசுப்ரமணிய ஸ்வாமி 
மற்றும்  பாலதண்டாயுதபாணி என இரண்டு முருகப்பெருமான்களை தரிசிக்கலாம். பங்குனி உத்திரத்தின்போது, முருகப் பெருமானுக்குத் திருக்கல்யாண 
வைபவம் நடைபெறும். அப்போது, தங்கள் கையால் மாலை தொடுத்து, சுவாமிக்கு சார்த்தி வழிபட... விரைவில் கல்யாண மாலை நிச்சயம் என்பது 
பக்தர்களின் நம்பிக்கை. இங்கு வந்து பொங்கலிட்டு, அன்னதானம் செய்து வழிபட்டால் அந்த வருடம் விளைச்சல் அமோகமாக இருக்கும்; சந்ததி செழிக்கும் 
என்பது ஐதீகம்.முருகக் கடவுளின் படை வீரர்களின் தளபதியாகத் திகழ்ந்த வீரபாகு. இங்கே பாலதண்டாயுதபாணியின் திருவிக்கிரகத்தை வைத்து, மனமுருகி 
வழிபட்டார்; இதில் மகிழ்ந்த முருகப்பெருமான், அவருக்கு இங்கு திருக்காட்சி தந்தார் என்றும் தெரிவிக்கிறது ஸ்தல புராணம். பிறகு, வீரபாகுவின் 
வம்சத்தவர்கள், முருகப்பெருமான் தரிசனம் தந்த இடத்தில் சிறியதொரு கோயிலை அமைத்து வழிபடத் துவங்கினர்.

இங்கு சிவசுப்ரமணியசுவாமி, பாலதண்டாயுதபாணி என இரண்டு மூலவர் இருப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. இந்தத் தலத்தில், சிவசுப்ரமணிய ஸ்வாமி மற்றும்  பாலதண்டாயுதபாணி என இரண்டு முருகப்பெருமான்களை தரிசிக்கலாம். பங்குனி உத்திரத்தின்போது, முருகப் பெருமானுக்குத் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அப்போது, தங்கள் கையால் மாலை தொடுத்து, சுவாமிக்கு சார்த்தி வழிபட... விரைவில் கல்யாண மாலை நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இங்கு வந்து பொங்கலிட்டு, அன்னதானம் செய்து வழிபட்டால் அந்த வருடம் விளைச்சல் அமோகமாக இருக்கும்; சந்ததி செழிக்கும் என்பது ஐதீகம். முருகக் கடவுளின் படை வீரர்களின் தளபதியாகத் திகழ்ந்த வீரபாகு. இங்கே பாலதண்டாயுதபாணியின் திருவிக்கிரகத்தை வைத்து, மனமுருகி வழிபட்டார், இதில் மகிழ்ந்த முருகப்பெருமான், அவருக்கு இங்கு திருக்காட்சி தந்தார் என்றும் தெரிவிக்கிறது ஸ்தல புராணம். பிறகு, வீரபாகுவின் வம்சத்தவர்கள், முருகப்பெருமான் தரிசனம் தந்த இடத்தில் சிறியதொரு கோயிலை அமைத்து வழிபடத் துவங்கினர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் திருச்செங்கோடு , நாமக்கல்
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் ராசிபுரம் , நாமக்கல்
    அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயில் மோகனூர் , நாமக்கல்
    அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில் பெரியமணலி , நாமக்கல்
    அருள்மிகு எயிலிநாதர் திருக்கோயில் பரமத்திவேலூர் நன்செய் இடையாறு, , நாமக்கல்
    அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில் குருசாமிபாளையம் , நாமக்கல்
    அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோயில் நாமக்கல் , நாமக்கல்
    அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில் மோகனூர் , நாமக்கல்
    அருள்மிகு மயிலேறும் பெருமான் சாஸ்தா திருக்கோயில் ஸ்ரீவைகுண்டம் , தூத்துக்குடி
    அருள்மிகு இடும்பன் திருக்கோயில் பழநி , திண்டுக்கல்
    அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் வடபழநி , சென்னை
    அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோயில் குமரன்குன்றம் , சென்னை
    அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில் கந்தாஸ்ரமம் , சென்னை
    அருள்மிகு கல்யாண கந்தசுவாமி திருக்கோயில் மடிப்பாக்கம் , சென்னை
    அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பொள்ளாச்சி , கோயம்புத்தூர்
    அருள்மிகு உத்தண்ட வேலாயுத சுவாமி திருக்கோயில் ஊதியூர் , கோயம்புத்தூர்
    அருள்மிகு முருகன் திருக்கோயில் வேல்கோட்டம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சுவாமி நாத சுவாமி திருக்கோயில் குமரன் கோட்டம் , கோயம்புத்தூர்
    அருள்மிகு சுப்ரமணியர்சுவாமி திருக்கோயில் அனுவாவி , கோயம்புத்தூர்
    அருள்மிகு ரத்தினகிரி முருகன் திருக்கோயில் சரவணம்பட்டி , கோயம்புத்தூர்

TEMPLES

    நவக்கிரக கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    சிவன் கோயில்     தத்தாத்ரேய சுவாமி கோயில்
    வீரபத்திரர் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    ஐயப்பன் கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    சேர்மன் அருணாசல சுவாமி கோயில்     திவ்ய தேசம்
    அம்மன் கோயில்     காலபைரவர் கோயில்
    பிரம்மன் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    முனியப்பன் கோயில்     வல்லடிக்காரர் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    சித்ரகுப்தர் கோயில்     யோகிராம்சுரத்குமார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்