LOGO

அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் [Sri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam TempleSri Swami Sivasubramaniam Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   சிவசுப்பிரமணிய சுவாமி
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், புதுவண்டிப்பாளையம்- 607 004. கடலூர் மாவட்டம்
  ஊர்   புதுவண்டிப்பாளையம்
  மாவட்டம்   கடலூர் [ Cuddalore ] - 607 004
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இத்தலம் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தலம்.இங்கு "வேல் கோட்டம்' தனியே அமைந்துள்ளது. இதற்கு ஞாயிறு, கிருத்திகை, பூச நாட்களில் சிறப்பு 
வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த வேலை தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு எல்லாவித பலன்களும், தீராத கொடிய நோய்களும் தீரும் என்பது 
நம்பிக்கை.மூலவர் சிவசுப்பிரமணிய பெருமான், வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தருகிறார். இவர் சிவனிடம் "செண்டு' என்ற ஆயுதம் பெற்று 
மேருமலையின் ஆணவத்தை அடக்கிய விழாவும், ஆனி மாதத்தில் நடராஜருடன் மாணிக்கவாசகர் இரண்டற கலந்த விழாவும் கொண்டாடப்படுகிது.
அப்பர் பெருமான் கரையேறிய அருங்காட்சியினை ஆண்டு தோறும் சித்திரை அனுஷத்தில் கொண்டாடுவார்கள். அப்படி கொண்டாடும் போது 
திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி உடனாய பாடலீஸ்வரரும், புதுவண்டிப்பாளையம் முருகப்பெருமானும் அந்த தலத்துக்கு எழுந்தருளி அப்பருக்கும், 
பக்தர்களுக்கும் காட்சி கொடுக்கின்றனர்.

இத்தலம் 300 ஆண்டுகளுக்கு முற்பட்ட தலம். இங்கு "வேல் கோட்டம்' தனியே அமைந்துள்ளது. இதற்கு ஞாயிறு, கிருத்திகை, பூச நாட்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த வேலை தொடர்ந்து வழிபடுபவர்களுக்கு எல்லாவித பலன்களும், தீராத கொடிய நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. மூலவர் சிவசுப்பிரமணிய பெருமான், வள்ளி தெய்வானை சமேதராக காட்சி தருகிறார்.

இவர் சிவனிடம் "செண்டு' என்ற ஆயுதம் பெற்று மேருமலையின் ஆணவத்தை அடக்கிய விழாவும், ஆனி மாதத்தில் நடராஜருடன் மாணிக்கவாசகர் இரண்டற கலந்த விழாவும் கொண்டாடப்படுகிது. அப்பர் பெருமான் கரையேறிய அருங்காட்சியினை ஆண்டு தோறும் சித்திரை அனுஷத்தில் கொண்டாடுவார்கள்.

அப்படி கொண்டாடும் போது திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி உடனாய பாடலீஸ்வரரும், புதுவண்டிப்பாளையம் முருகப்பெருமானும் அந்த தலத்துக்கு எழுந்தருளி அப்பருக்கும், பக்தர்களுக்கும் காட்சி கொடுக்கின்றனர்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு மங்களபுரீஸ்வரர் திருக்கோயில் திருச்சோபுரம் , கடலூர்
    அருள்மிகு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் இராஜேந்திர பட்டினம் , கடலூர்
    அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில் சிவபுரி , கடலூர்
    அருள்மிகு சிவக்கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் தீர்த்தனகிரி , கடலூர்
    அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் திருக்கோயில் திருநாரையூர் , கடலூர்
    அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில் திருக்கழிப்பாலை , கடலூர்
    அருள்மிகு வல்லபேஸ்வரர் திருக்கோயில் திருக்கூடலையாற்றூர். , கடலூர்
    அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில் திருமாணிக்குழி , கடலூர்
    அருள்மிகு சிஷ்டகுருநாதேஸ்வரர் திருக்கோயில் திருத்தளூர் , கடலூர்
    அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோயில் திருவதிகை , கடலூர்
    அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில் திருவேட்களம் , கடலூர்
    அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில் மேலக்கடம்பூர் , கடலூர்
    அருள்மிகு பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் ஓமாம்புலியூர் , கடலூர்
    அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருவட்டத்துறை , கடலூர்
    அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் திருக்கோயில் பெண்ணாடம் , கடலூர்
    அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில் கானாட்டம்புலியூர் , கடலூர்
    அருள்மிகு சிதம்பரம் தில்லை நடராஜர் திருக்கோயில் சிதம்பரம் , கடலூர்
    அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில் விருத்தாச்சலம் , கடலூர்
    அருள்மிகு பாடலீஸ்வரர் திருக்கோயில் திருப்பாதிரிபுலியூர் , கடலூர்
    அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் நல்லாத்தூர் , கடலூர்

TEMPLES

    ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்     நட்சத்திர கோயில்
    குருநாதசுவாமி கோயில்     வெளிநாட்டுக் கோயில்கள்
    அம்மன் கோயில்     சூரியனார் கோயில்
    விநாயகர் கோயில்     முனியப்பன் கோயில்
    சிவன் கோயில்     திவ்ய தேசம்
    எமதர்மராஜா கோயில்     காலபைரவர் கோயில்
    சித்தர் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    விஷ்ணு கோயில்     அகத்தீஸ்வரர் கோயில்
    முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    சிவாலயம்     ஐயப்பன் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்