LOGO

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் [Sri Subramania Swamy Temple]
  கோயில் வகை   முருகன் கோயில்
  மூலவர்   சுப்பிரமணிய சுவாமி
  பழமை   500-1000 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், பெரம்பூர்- 609 406, தரங்கம்பாடி தாலுக்கா, நாகப்பட்டினம் மாவட்டம்.
  ஊர்   பெரம்பூர்
  மாவட்டம்   நாகப்பட்டினம் [ Nagapattinam ] - 609 406
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

பொதுவாக சிவன் கோயில்களில் சிவன் சன்னதிக்கு பின் புறம் வட மேற்கு திசையில் முருகனுக்கு தனி சன்னதி இருக்கும். ஆனால் இத்தலத்தில் முருகன் 
குருவாக விளங்குவதால், முருகனின் மூலஸ்தானத்திற்கு பின்புறம் வட மேற்கு திசையில் தனி சன்னதியில் குபேரலிங்கேஸ்வரரும், ஆனந்தவல்லி 
அம்மனும் வீற்றிருந்து அருளுகின்றனர். இதனால் இத்தலத்தில் தந்தை ஸ்தானத்தில் மகனும், மகன் ஸ்தானத்தில் தந்தையும் அருளுவதாக கூறப்படுகிறது. 
இது போன்ற அமைப்புள்ள கோயில்களை காண்பது மிகவும் அரிது. முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் ஆறுமுகத்துடன் திகழ்கிறார். பெரும்பாலான 
முருகன் கோயில்களில் மயிலின் தலை வலது பக்கம் திரும்பியிருக்கும். ஆனால் இங்குள்ள மூலஸ்தானத்தில் முருகனின் வாகனமான மயிலின் 
தலைப்பகுதி இடது பக்கம் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.மயிலுக்கு இத்தலத்தில் தான் உபதேசம் செய்ததாக கூறப்படுகிறது. 
தெய்வானை இங்கு தனி சன்னதியில் அருளுகிறாள்.மிளகு செட்டியார் என்பவர் இத்தலத்தில் தங்கி இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளார். எனவே அவரது 
சிலை நந்திக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது. திருவாதிரை நாளில் இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது

பொதுவாக சிவன் கோயில்களில் சிவன் சன்னதிக்கு பின் புறம் வட மேற்கு திசையில் முருகனுக்கு தனி சன்னதி இருக்கும். ஆனால் இத்தலத்தில் முருகன் குருவாக விளங்குவதால், முருகனின் மூலஸ்தானத்திற்கு பின்புறம் வட மேற்கு திசையில் தனி சன்னதியில் குபேரலிங்கேஸ்வரரும், ஆனந்தவல்லி அம்மனும் வீற்றிருந்து அருளுகின்றனர். இதனால் இத்தலத்தில் தந்தை ஸ்தானத்தில் மகனும், மகன் ஸ்தானத்தில் தந்தையும் அருளுவதாக கூறப்படுகிறது. 

இது போன்ற அமைப்புள்ள கோயில்களை காண்பது மிகவும் அரிது. முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் ஆறுமுகத்துடன் திகழ்கிறார். பெரும்பாலான முருகன் கோயில்களில் மயிலின் தலை வலது பக்கம் திரும்பியிருக்கும். ஆனால் இங்குள்ள மூலஸ்தானத்தில் முருகனின் வாகனமான மயிலின் தலைப்பகுதி இடது பக்கம் அமைந்திருப்பது தலத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. மயிலுக்கு இத்தலத்தில் தான் உபதேசம் செய்ததாக கூறப்படுகிறது. 

தெய்வானை இங்கு தனி சன்னதியில் அருளுகிறாள்.மிளகு செட்டியார் என்பவர் இத்தலத்தில் தங்கி இக்கோயிலுக்கு திருப்பணி செய்துள்ளார். எனவே அவரது சிலை நந்திக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளது. திருவாதிரை நாளில் இவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு முல்லைவன நாதர் திருக்கோயில் திருமுல்லைவாசல் , நாகப்பட்டினம்
    அருள்மிகு நற்றுணையப்பர் திருக்கோயில் புஞ்சை , நாகப்பட்டினம்
    அருள்மிகு சுவர்ணபுரீஸ்வரர் திருக்கோயில் செம்பொனார்கோவில் , நாகப்பட்டினம்
    அருள்மிகு உத்வாகநாதர் சுவாமி திருக்கோயில் திருமணஞ்சேரி , நாகப்பட்டினம்
    அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில் திருநின்றியூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு மாணிக்கவண்ணர் திருக்கோயில் திருவாளப்புத்தூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில் தலைஞாயிறு , நாகப்பட்டினம்
    அருள்மிகு சங்காரண்யேஸ்வரர் திருக்கோயில் தலைச்சங்காடு , நாகப்பட்டினம்
    அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில் தேரழுந்தூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு வெள்ளடைநாதர் திருக்கோயில் திருக்குருகாவூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் திருக்குவளை , நாகப்பட்டினம்
    அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் திருமருகல் , நாகப்பட்டினம்
    அருள்மிகு திருப்பயற்றுநாதர் திருக்கோயில் திருப்பயத்தங்குடி , நாகப்பட்டினம்
    அருள்மிகு கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோயில் வேள்விக்குடி , நாகப்பட்டினம்
    அருள்மிகு வைகல்நாதர் திருக்கோயில் திருவைகல் , நாகப்பட்டினம்
    அருள்மிகு மனத்துணைநாதர் திருக்கோயில் வலிவலம் , நாகப்பட்டினம்
    அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் நாகப்பட்டினம் , நாகப்பட்டினம்
    அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் ஆக்கூர் , நாகப்பட்டினம்
    அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில் இலுப்பைபட்டு , நாகப்பட்டினம்
    அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோயில் பூம்புகார் , நாகப்பட்டினம்

TEMPLES

    பிரம்மன் கோயில்     விநாயகர் கோயில்
    வீரபத்திரர் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    சாஸ்தா கோயில்     மற்ற கோயில்கள்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     காலபைரவர் கோயில்
    தெட்சிணாமூர்த்தி கோயில்     அய்யனார் கோயில்
    நட்சத்திர கோயில்     மாணிக்கவாசகர் கோயில்
    அம்மன் கோயில்     சூரியனார் கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     பட்டினத்தார் கோயில்
    அகத்தீஸ்வரர் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    சிவன் கோயில்     தியாகராஜர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்