|
||||||||||||||||||
முறுக்கு |
||||||||||||||||||
தேவையானவை: அரிசி மாவு : 2 கப் பொட்டுக்கடலை மாவு : 1 கப் சீரகம்: 2 டீஸ்பூன் எள்ளு: 2 டீஸ்பூன் பெருங்காயம்: சிறிதளவு உப்பு: தேவையான அளவு எண்ணை: தேவையான அளவு செய்முறை: 1.முதலில்அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு, சீரகம், எள்ளு, பெருங்காயம், உப்பு அதில் கொஞ்சம் சூடான நீர் விட்டுமென்மையாக பிசைந்து கொள்ளவும். 2.ஒருகடாயில் எண்ணையை ஊற்றி சூடானவுடன் அதில் டீஸ்பூன் மாவுடன் சேர்த்து பிசைந்து கொள்ளவும். 3.முறுக்கு குழாயில் மாவு போட்டு பிழிந்து பொன்நிறமாக பொரித்து எடுக்கவும். |
||||||||||||||||||
by on 23 May 2012 0 Comments | ||||||||||||||||||
|
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|