LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாம்பார் (Sambar)

முருங்கைக்கீரை சாம்பார்

தேவையானவை :

1. முருங்கைக்கீரை - அரை கப்

2. துவரம் பருப்பு - கால் கப்

3. வெங்காயம் - 1 (நறுக்கியது)

4. தக்காளி - 1 (நறுக்கியது)

5. பச்சை மிளகாய் - 2

6. பூண்டு - 2

7. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

8. சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்

9. புளி - 1 பெரிய நெல்லிக்காய் அளவு

10. உப்பு - தேவையான அளவு

11. கொத்தமல்லி - சிறிது

தாளிப்பதற்கு :

1. எண்ணெய் - 2 டீஸ்பூன்
 
2. கடுகு - அரை டீஸ்பூன்

3. சீரகம் - அரை டீஸ்பூன்

4. வெந்தயம் - கால் டீஸ்பூன்

5. பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை

6. வரமிளகாய் - 2

7. கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:


1. முதலில் துவரம் பருப்பை நீரில் கால் மணிநேரம் ஊற வைத்து நன்கு கழுவி, குக்கரில் போட்டு, அத்துடன் மஞ்சள் தூள், பூண்டு, பெருங்காயத் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் வைத்து 2 அல்லது 3 விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.

2. பின்னர் புளியை நீரில் அரை மணிநேரம் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

3. பிறகு அதில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். அடுத்து முருங்கைக்கீரை மற்றும் தக்காளியை சேர்த்து, பின் புளிச்சாறு, உப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். பின் அதில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து மீண்டும் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், முருங்கைக்கீரை சாம்பார் ரெடி!!!

 

Required:
1. Drumsticks - half a cup
2. Pulses - quarter cup
3. Onions - 1 (chopped)
4. Tomatoes - 1 (chopped)
5. Green Chili - 2
6. Garlic - 2
7. Turmeric powder - 1 tbsp
8. Sambar powder - 1 tbsp
9. Tamarind - 1 large gooseberry size
10. Salt - required amount
11. Coriander - a little
To season:
1. Oil - 2 tbsp
 
2. Mustard - half a teaspoon
3. Cumin - half a teaspoon
4. Dill - a quarter teaspoon
5. Aloe vera powder - a pinch
6. Chili - 2
7. Curry leaves - a little
Recipe:
1. First soak the lentils in water for a quarter of an hour, wash them well, put them in the cooker, add turmeric powder, garlic, fennel powder and water, cover the cooker and put it in the oven for 2 or 3 whistles.
2. Then soak the tamarind in water for half an hour and take the juice. Then put a frying pan in the oven, pour the oil in it and after it dries, add the seasoning ingredients and season.
3. Then add onion and green chillies and fry. Next add the spinach and tomatoes, then add the vinegar, salt and sambar powder and let it boil well. Then add the steamed lentils and bring to a boil again. Sprinkle with coriander and spinach sambar is ready.

Required:
1. Drumsticks - half a cup
2. Toor Dal - quarter cup
3. Onions - 1 (chopped)
4. Tomatoes - 1 (chopped)
5. Green Chili - 2
6. Garlic - 2
7. Turmeric powder - 1 tbsp
8. Sambar powder - 1 tbsp
9. Tamarind - 1 large gooseberry size
10. Salt - required amount
11. Coriander - a little
To season:
1. Oil - 2 tbsp 2. Mustard - half a teaspoon
3. Cumin - half a teaspoon
4. Feungreek- a quarter teaspoon
5. Aloe vera powder - a pinch
6. Chili - 2
7. Curry leaves - a little


Recipe:
1. First soak the toor dal  in water for a quarter of an hour, wash them well, put them in the cooker, add turmeric powder, garlic, fennel powder and water, cover the cooker and put it in the oven for 2 or 3 whistles.


2. Then soak the tamarind in water for half an hour and take the juice. Then put a frying pan in the oven, pour the oil in it and after it dries, add the seasoning ingredients and season.


3. Then add onion and green chillies and fry. Next add the spinach and tomatoes, then add the vinegar, salt and sambar powder and let it boil well. Then add the steamed lentils and bring to a boil again. Sprinkle with coriander and spinach sambar is ready.

by Swathi   on 19 Feb 2016  0 Comments
Tags: முருங்கைக்கீரை சாம்பார்                    
 தொடர்புடையவை-Related Articles
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.