|
||||||||
காளான் 65 (Mushrooms 65) |
||||||||
தேவையானவை:
பட்டன் காளான் - 100 கிராம் தயிர் - 1 டீஸ்பூன் இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன் சிக்கன் 65 மசாலா / மிளகாய் தூள் - 1 டீஸ்பூன் கார்ன் ஃப்ளார் - 1 டீஸ்பூன் ரெட் கலர் - சிறிது கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவைக்கு எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு
செய்முறை
1.முதலில் ஒரு பாத்திரத்தில் துண்டுகளாக நறுக்கிய காளான்,இஞ்சி பூண்டு விழுது,தயிர்,சிக்கன் 65 மசாலா,கார்ன் ஃப்ளார்,ரெட் கலர்,கறிவேப்பிலை,உப்பு சேர்த்து கலந்து நன்றாக பிரட்டி வைக்கவும். 2.பிறகு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் காளான்களை போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும். சுவையான காளான் 65 ரெடி. |
||||||||
by kavitha on 30 May 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|