LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

அடுத்த ஆஸ்கருக்கு தயாராகும் ஏ.ஆர்.ரகுமான் !!

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தற்போது மிக பிரம்மாண்ட படங்களில் பணியாற்றி வருகிறார். குறிப்பாக லிங்கா, ஐ போன்ற தமிழ் படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும் ஹாலிவுட் படங்களிலும் பணியாற்றி வருகிறார்.

 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது இரானிய திரைப்பட இயக்குனரான மஜித் மஜிதியுடன் இணைந்து பணியாற்றவுள்ளார்.


இந்த இயக்குனர் ஏற்கனவே ஆஸ்கர் விருதை வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பற்றி சொல்லத்தேவை இல்லை, தற்போது இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற போவதால் அடுத்த ஆஸ்கர் தயார் என்று முன்னணி பிரபலங்கள் தெரிவித்துள்ளன.

அடுத்த ஆஸ்கருக்கு தயாராகும் ஏ.ஆர்.ரகுமான் !!
இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தற்போது மிக பிரம்மாண்ட படங்களில் பணியாற்றி வருகிறார். குறிப்பாக லிங்கா, ஐ போன்ற தமிழ் படங்களில் பணியாற்றி வருகிறார். மேலும் ஹாலிவுட் படங்களிலும் பணியாற்றி வருகிறார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க தற்போது இரானிய திரைப்பட இயக்குனரான மஜித் மஜிதியுடன் இணைந்து பணியாற்றவுள்ளார். இந்த இயக்குனர் ஏற்கனவே ஆஸ்கர் விருதை வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பற்றி சொல்லத்தேவை இல்லை, தற்போது இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்ற போவதால் அடுத்த ஆஸ்கர் தயார் என்று முன்னணி பிரபலங்கள் தெரிவித்துள்ளன.
by Swathi   on 12 Aug 2014  0 Comments
Tags: AR Rahman Majith Majithi   ஆஸ்கர் நாயகன்   ஏஆர் ரகுமான்   மஜித் மஜிதி           
 தொடர்புடையவை-Related Articles
அடுத்த ஆஸ்கருக்கு தயாராகும் ஏ.ஆர்.ரகுமான் !! அடுத்த ஆஸ்கருக்கு தயாராகும் ஏ.ஆர்.ரகுமான் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.