LOGO

அருள்மிகு கருப்பண்ண சுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு கருப்பண்ண சுவாமி திருக்கோயில் [Arulmigu karuppannan Swamy Temple]
  கோயில் வகை   முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
  மூலவர்   கருப்பண்ண சுவாமி, அங்காள பரமேஸ்வரி அம்மன் -
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு ராங்கியம் கருப்பண்ண சுவாமி கோயில் ராங்கியம் உறங்காப்புளி - 622 409 புதுக்கோட்டை மாவட்டம்.
  ஊர்   ராங்கியம் உறங்காப்புளி
  மாவட்டம்   புதுக்கோட்டை [ Pudukkottai ] - 622 409
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

இங்குள்ள "உறங்காப்புளி' எனப்படும் புளியமரத்தின் இலைகள் இரவு நேரத்தில் மூடுவதில்லை. விரிந்த நிலையிலேயே இருக்கும். இங்கே கருப்பசுவாமி அமர்ந்த 
நிலையில் காட்சி தருகிறார். இந்தக் கோயிலின் நுழைவு வாயிலில் பிரம்மாண்டமான குதிரை சிலைகளுக்கு நடுவில் ஒருபுறம் ஆஞ்சநேயரும், மறுபுறம் 
கருடனும் காவல் செய்கின்றனர். தேவதாசி ஒருத்தி நடனமாடும் சிலையும், வானரப்படைகளின் உருவமும் வடிக்கப்பட்டுள்ளது. பார்வதியின் தந்தை தட்சன், 
பிராஜன் என்ற பெயரில் ஆடுமுகம் கொண்டு இங்கு அருள்பாலிக்கிறார். துந்துபி எனப்படும் மாடு முகம் கொண்ட இசைக்கலைஞர் இங்கு உள்ளார். இவரது 
மனைவி துந்துமி, முன்னோடியின் சன்னதியின் முன்பு காட்சி தருகிறாள். இங்கு முத்திலே பிறந்து, முத்திலே வளர்ந்த ஆறுகரம் கொண்ட முத்துராக்கு அம்மனும் 
அருள்பாலிக்கிறாள். இவளுக்கு சூல் ஆடு குத்தி வழிபாடு நடக்கிறது. இங்குள்ள அகோர வீரபத்திரரை வழிபட்டால் பீடைகள், தீவினைகள், தோஷங்கள் 
பறந்தோடி விடும். அமர்ந்த நிலையிலுள்ள கருப்பசுவாமியை காண்பது அரிது.இங்கே கருப்பசுவாமி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். அவரருகே ஆஞ்சநேயர் 
காட்சி தருவது மற்றொரு சிறப்பு. ஏகம்மன், அரசப்பன், சஞ்சீவி பண்டாரம் ஆகியோருடன் மூலவராக அருள்பாலிப்பது அங்காள பரமேஸ்வரி அம்மன்.

இங்குள்ள "உறங்காப்புளி' எனப்படும் புளியமரத்தின் இலைகள் இரவு நேரத்தில் மூடுவதில்லை. விரிந்த நிலையிலேயே இருக்கும். இங்கே கருப்பசுவாமி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். இந்தக் கோயிலின் நுழைவு வாயிலில் பிரம்மாண்டமான குதிரை சிலைகளுக்கு நடுவில் ஒருபுறம் ஆஞ்சநேயரும், மறுபுறம் கருடனும் காவல் செய்கின்றனர். தேவதாசி ஒருத்தி நடனமாடும் சிலையும், வானரப்படைகளின் உருவமும் வடிக்கப்பட்டுள்ளது.

பார்வதியின் தந்தை தட்சன், பிராஜன் என்ற பெயரில் ஆடுமுகம் கொண்டு இங்கு அருள்பாலிக்கிறார். துந்துபி எனப்படும் மாடு முகம் கொண்ட இசைக்கலைஞர் இங்கு உள்ளார். இவரது மனைவி துந்துமி, முன்னோடியின் சன்னதியின் முன்பு காட்சி தருகிறாள். இங்கு முத்திலே பிறந்து, முத்திலே வளர்ந்த ஆறுகரம் கொண்ட முத்துராக்கு அம்மனும் அருள்பாலிக்கிறாள். இவளுக்கு சூல் ஆடு குத்தி வழிபாடு நடக்கிறது.

இங்குள்ள அகோர வீரபத்திரரை வழிபட்டால் பீடைகள், தீவினைகள், தோஷங்கள் பறந்தோடி விடும். அமர்ந்த நிலையிலுள்ள கருப்பசுவாமியை காண்பது அரிது.இங்கே கருப்பசுவாமி அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார். அவரருகே ஆஞ்சநேயர் காட்சி தருவது மற்றொரு சிறப்பு. ஏகம்மன், அரசப்பன், சஞ்சீவி பண்டாரம் ஆகியோருடன் மூலவராக அருள்பாலிப்பது அங்காள பரமேஸ்வரி அம்மன்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில் திருப்புனவாசல் , புதுக்கோட்டை
    அருள்மிகு நாமபுரீஸ்வரர் திருக்கோயில் ஆலங்குடி , புதுக்கோட்டை
    அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் அரிமளம் , புதுக்கோட்டை
    அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில் துர்வாசபுரம் , புதுக்கோட்டை
    அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில் செவலூர் , புதுக்கோட்டை
    அருள்மிகு அரங்குளநாதர் திருக்கோயில் திருவரங்குளம் , புதுக்கோட்டை
    அருள்மிகு பிரகதாம்பாள் திருக்கோயில் திருக்கோவர்ணம் , புதுக்கோட்டை
    அருள்மிகு ஜெயங்கொண்ட சோளீஸ்வரர் திருக்கோயில் நேமம் , புதுக்கோட்டை
    அருள்மிகு உமாபதீஸ்வரர் திருக்கோயில் உமையாள்புரம் , புதுக்கோட்டை
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் நெடுங்குடி , புதுக்கோட்டை
    அருள்மிகு நெய் நந்தீஸ்வரர் திருக்கோயில் வேந்தன்பட்டி , புதுக்கோட்டை
    அருள்மிகு நாகநாதர் திருக்கோயில் பேரையூர் , புதுக்கோட்டை
    அருள்மிகு சுகந்த பரிமளேஸ்வரர் திருக்கோயில் திருமணஞ்சேரி , புதுக்கோட்டை
    அருள்மிகு சிகாநாதர் திருக்கோயில் குடுமியான்மலை , புதுக்கோட்டை
    அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில் திருவேங்கைவாசல் , புதுக்கோட்டை
    அருள்மிகு ஆத்மநாதர் திருக்கோயில் ஆவுடையார்கோயில் , புதுக்கோட்டை
    அருள்மிகு சத்திய கிரீஸ்வரர் திருக்கோயில் திருமயம் , புதுக்கோட்டை
    அருள்மிகு ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் திருக்கோயில் திருவரங்குளம் , புதுக்கோட்டை
    அருள்மிகு சகஸ்ரலட்சுமீஸ்வரர் திருக்கோயில் தீயத்தூர் , புதுக்கோட்டை
    அருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில் அய்யலூர் , திண்டுக்கல்

TEMPLES

    சூரியனார் கோயில்     குருசாமி அம்மையார் கோயில்
    எமதர்மராஜா கோயில்     தெட்சிணாமூர்த்தி கோயில்
    வெளிநாட்டுக் கோயில்கள்     விநாயகர் கோயில்
    தியாகராஜர் கோயில்     ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்
    வீரபத்திரர் கோயில்     முருகன் கோயில்
    சித்தர் கோயில்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    முனியப்பன் கோயில்     சித்ரகுப்தர் கோயில்
    சனீஸ்வரன் கோயில்     திவ்ய தேசம்
    சிவாலயம்     வள்ளலார் கோயில்
    குலதெய்வம் கோயில்கள்     அய்யனார் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்