LOGO

அருள்மிகு முத்துக்கருப்பண்ண சுவாமி திருக்கோயில்

  கோயில்   அருள்மிகு முத்துக்கருப்பண்ண சுவாமி திருக்கோயில் [Sri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; TempleSri muthu Swami embryos; Temple]
  கோயில் வகை   முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
  மூலவர்   பாறையடி முத்துக்கருப்பணர் ( பாறையடி முத்தையா)
  பழமை   500 வருடங்களுக்கு முன்
  முகவரி அருள்மிகு முத்துக்கருப்பண்ணசுவாமி திருக்கோயில், உத்தமபாளையம் - 625 533. தேனி மாவட்டம்.
  ஊர்   உத்தமபாளையம்
  மாவட்டம்   தேனி [ Theni ] - 625 533
  மாநிலம்   தமிழ்நாடு [ Tamil nadu ]
  நாடு   இந்தியா [ India ]

கோயில் சிறப்பு

 

மூலவரின் விக்கிரகம் நவபாஷாணத்தால் ஆனது.மூலஸ்தானத்தில் சுவாமி, நெற்றியில் நாமம், முறுக்கு மீசையுடன் சுவாமி ஆஜானுபாகுவாக நின்ற 
கோலத்தில் காட்சி தருகிறார். ஒரு கையில் அரிவாள் இருக்கிறது. இடது காலால் மந்திரவாதியின் மார்பை மிதித்து, அவனது தலையைப் 
பிடித்திருக்கிறார். சுவாமியின் முகம், மார்பு ஆகியவை நவபாஷாணத்தால் ஆனதாகும். இந்தப் பகுதியில் சுவாமிக்கு அடிக்கடி வியர்க்கும் என்பதால், 
விசிறியால் வீசி விடுகிறார்கள்.அர்த்தஜாம பூஜையின்போது, சுவாமியின் முன்பு நீர் நிரம்பிய பாத்திரத்தை வைத்துவிட்டு நடையை அடைத்து 
விடுகிறார்கள். இரவில் சுவாமியின் தாகம் தணிப்பதற்கு இவ்வாறு வைப்பதாகச் சொல்கிறார்கள். இந்த தீர்த்தமே பிரசாதமாகத் தரப்படுகிறது. 
காலையில் நடை திறக்கும் முன்பாக அர்ச்சகர், சன்னதி கதவை இரண்டு முறை தட்டிவிட்டு வெளியிலேயே நின்று கொள்கிறார். சிறிது நேரம் கழித்து 
மீண்டும் கதவை தட்டிவிட்டு, அதன்பின்பே சன்னதிக்குள் சென்று சுவாமியை பூஜிக்கிறார். சுவாமியிடம் அனுமதி பெற்றே நடை திறக்க 
வேண்டுமென்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கிறார்கள். பக்தர்கள் இவரைத் தங்கள் தந்தையாகக் கருதி, "ஐயா' என்று அழைக்கிறார்கள்.

மூலவரின் விக்கிரகம் நவபாஷாணத்தால் ஆனது. மூலஸ்தானத்தில் சுவாமி, நெற்றியில் நாமம், முறுக்கு மீசையுடன் சுவாமி ஆஜானுபாகுவாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். ஒரு கையில் அரிவாள் இருக்கிறது. இடது காலால் மந்திரவாதியின் மார்பை மிதித்து, அவனது தலையைப் பிடித்திருக்கிறார். சுவாமியின் முகம், மார்பு ஆகியவை நவபாஷாணத்தால் ஆனதாகும்.

இந்தப் பகுதியில் சுவாமிக்கு அடிக்கடி வியர்க்கும் என்பதால், விசிறியால் வீசி விடுகிறார்கள். அர்த்தஜாம பூஜையின்போது, சுவாமியின் முன்பு நீர் நிரம்பிய பாத்திரத்தை வைத்துவிட்டு நடையை அடைத்து விடுகிறார்கள். இரவில் சுவாமியின் தாகம் தணிப்பதற்கு இவ்வாறு வைப்பதாகச் சொல்கிறார்கள். இந்த தீர்த்தமே பிரசாதமாகத் தரப்படுகிறது. 

காலையில் நடை திறக்கும் முன்பாக அர்ச்சகர், சன்னதி கதவை இரண்டு முறை தட்டிவிட்டு வெளியிலேயே நின்று கொள்கிறார். சிறிது நேரம் கழித்து மீண்டும் கதவை தட்டிவிட்டு, அதன்பின்பே சன்னதிக்குள் சென்று சுவாமியை பூஜிக்கிறார். சுவாமியிடம் அனுமதி பெற்றே நடை திறக்க வேண்டுமென்பதன் அடிப்படையில் இவ்வாறு செய்கிறார்கள். பக்தர்கள் இவரைத் தங்கள் தந்தையாகக் கருதி, "ஐயா' என்று அழைக்கிறார்கள்.

அருகில் உள்ள கோவில்கள்

    அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் கைலாசபட்டி , தேனி
    அருள்மிகு கண்ணீஸ்வரமுடையார் திருக்கோயில் வீரபாண்டி , தேனி
    அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் ஆண்டிபட்டி , தேனி
    அருள்மிகு பூலாநந்தீஸ்வரர் திருக்கோயில் சின்னமனூர் , தேனி
    அருள்மிகு பரமசிவன் திருக்கோயில் போடிநாயக்கனூர் , தேனி
    அருள்மிகு பாலசுப்ரமணி(ராஜேந்திரசோழீஸ்வரர்) திருக்கோயில் பெரியகுளம் , தேனி
    அருள்மிகு காளாத்தீஸ்வரர் திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு சனீஸ்வர பகவான் திருக்கோயில் குச்சனூர் , தேனி
    அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில் கோடாங்கிபட்டி , தேனி
    அருள்மிகு வண்டிக்கருப்பணசாமி திருக்கோயில் அய்யலூர் , திண்டுக்கல்
    அருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் பொய்யேரிக்கரை , ஈரோடு
    அருள்மிகு நாவலடி கருப்பசாமி திருக்கோயில் மோகனூர் , நாமக்கல்
    அருள்மிகு கருப்பண்ண சுவாமி திருக்கோயில் ராங்கியம் உறங்காப்புளி , புதுக்கோட்டை
    அருள்மிகு முத்துக்கருப்பண்ண சுவாமி திருக்கோயில் உத்தமபாளையம் , தேனி
    அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில் சின்னமனூர் , தேனி
    அருள்மிகு தெட்சிணாமூர்த்தி திருக்கோயில் வேதபுரி , தேனி
    அருள்மிகு சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில் கோடாங்கிபட்டி. , தேனி
    அருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில் கோடாங்கிபட்டி தீர்த்த தொட்டி , தேனி
    அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில் சுருளிமலை , தேனி

TEMPLES

    பிரம்மன் கோயில்     காரைக்காலம்மையார் கோயில்
    தத்தாத்ரேய சுவாமி கோயில்     எமதர்மராஜா கோயில்
    குருசாமி அம்மையார் கோயில்     அறுபடைவீடு
    மற்ற கோயில்கள்     சேர்மன் அருணாசல சுவாமி கோயில்
    சனீஸ்வரன் கோயில்     தியாகராஜர் கோயில்
    வீரபத்திரர் கோயில்     சாஸ்தா கோயில்
    ராகவேந்திரர் கோயில்     சேக்கிழார் கோயில்
    வள்ளலார் கோயில்     திருவரசமூர்த்தி கோயில்
    சுக்ரீவர் கோயில்     முத்துக்கருப்பண்ண சுவாமி கோயில்
    சிவன் கோயில்     சித்தர் கோயில்

மாவட்டக் கோயில்கள்

  - அரியலூர் மாவட்டம்   - சென்னை மாவட்டம்   - கோயம்புத்தூர் மாவட்டம்
  - கடலூர் மாவட்டம்   - தர்மபுரி மாவட்டம்   - திண்டுக்கல் மாவட்டம்
  - ஈரோடு மாவட்டம்   - காஞ்சிபுரம் மாவட்டம்   - கன்னியாகுமரி மாவட்டம்
  - கரூர் மாவட்டம்   - கிருஷ்ணகிரி மாவட்டம்   - மதுரை மாவட்டம்
  - நாகப்பட்டினம் மாவட்டம்   - நாமக்கல் மாவட்டம்   - நீலகிரி மாவட்டம்
  - பெரம்பலூர் மாவட்டம்   - புதுக்கோட்டை மாவட்டம்   - இராமநாதபுரம் மாவட்டம்
  - சேலம் மாவட்டம்   - சிவகங்கை மாவட்டம்   - தஞ்சாவூர் மாவட்டம்
  - தேனி மாவட்டம்   - திருவள்ளூர் மாவட்டம்   - திருவாரூர் மாவட்டம்
  - தூத்துக்குடி மாவட்டம்   - திருச்சிராப்பள்ளி மாவட்டம்   - திருநெல்வேலி மாவட்டம்
  - திருப்பூர் மாவட்டம்   - திருவண்ணாமலை மாவட்டம்   - வேலூர் மாவட்டம்
  - விழுப்புரம் மாவட்டம்   - விருதுநகர் மாவட்டம்