LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- சாம்பார் (Sambar)

முட்டைக்கோஸ் சாம்பார்

தேவையானவை :

1. துவரம் பருப்பு - 100 கிராம்

2. முட்டைக்கோஸ் - 2 கப் (நறுக்கியது)

3. வெங்காயம் - 1 (நறுக்கியது)

4. தக்காளி - 1 (நறுக்கியது)

5. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

6. கடுகு - 1/2 டீஸ்பூன்

7. உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்

8. வரமிளகாய் - 1

9. பச்சை மிளகாய் - 1

10. மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

11. பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்

12. சாம்பார் பொடி - 1-2 டீஸ்பூன்

13. புளி - நெல்லிக்காய் அளவு

14. கறிவேப்பிலை - சிறிது

15. கொத்தமல்லி - சிறிது

16. உப்பு - தேவையான அளவு

செய்முறை :

1. குக்கரில் துவரம் பருப்பபை போட்டு அதில் இரண்டு கப் தண்ணீர், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் சேர்த்து குக்கரை மூடி, 2 அல்லது 3 விசில் வந்ததும் இறக்க வேண்டும்.

2. பின் புளியை அரை கப் தண்ணீரில் ஊற வைத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

3. பின்னர் அதில் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு அதில் முட்டைக்கோஸ் சேர்த்து, நன்கு வதக்கி, பின் வேக வைத்துள்ள பருப்பு மற்றும் சாம்பார் பொடி சேர்த்து கிளறி, அடுத்து புளித் தண்ணீரை சேர்த்து சிறிது நேரம் பச்சை வாசனைப் போக கொதிக்க விட்டு இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், முட்டைக்கோஸ் சாம்பார் ரெடி!!!

 

Required:
1. Pulses - 100 g
2. Cabbage - 2 cups (chopped)
3. Onions - 1 (chopped)
4. Tomatoes - 1 (chopped)
5. Oil - 1 tbsp
6. Mustard - 1/2 tsp
7. Lentils - 1/2 tsp
8. Chili - 1
9. Green Chili - 1
10. Turmeric powder - 1/4 tsp
11. Pumpkin Powder - 1/4 tsp
12. Sambar powder - 1-2 tbsp
13. Tamarind - Gooseberry size
14. Curry leaves - a little
15. Coriander - a little
16. Salt - required amount
Recipe:
1. Put the lentils in the cooker and add two cups of water, turmeric powder and fennel powder. Cover the cooker and let it simmer for 2 or 3 whistles.
2. Then soak the tamarind in half a cup of water and take the juice. Then put a frying pan in the oven, pour oil in it and season with mustard, lentils, vermicelli and green chillies.
3. Then add onion and tomato and fry well. Then add the cabbage, stir fry well, then add the steamed lentils and sambar powder, then add the sour water and bring to a boil for a while to go green, then sprinkle with coriander and the cabbage sambar is ready

Required:
1. Pulses - 100 g
2. Cabbage - 2 cups (chopped)
3. Onions - 1 (chopped)
4. Tomatoes - 1 (chopped)
5. Oil - 1 tbsp
6. Mustard - 1/2 tsp
7. Lentils - 1/2 tsp
8. Chili - 1
9. Green Chili - 1
10. Turmeric powder - 1/4 tsp
11. Pumpkin Powder - 1/4 tsp
12. Sambar powder - 1-2 tbsp
13. Tamarind - Gooseberry size
14. Curry leaves - a little
15. Coriander - a little
16. Salt - required amount


Recipe:
1. Put the lentils in the cooker and add two cups of water, turmeric powder and fennel powder. Cover the cooker and let it simmer for 2 or 3 whistles.


2. Then soak the tamarind in half a cup of water and take the juice. Then put a frying pan in the oven, pour oil in it and season with mustard, lentils, vermicelli and green chillies.


3. Then add onion and tomato and fry well. Then add the cabbage, stir fry well, then add the steamed lentils and sambar powder,
then add the sour water and bring to a boil for a while to go green, then sprinkle with coriander and the cabbage sambar is ready

 

by Swathi   on 29 Jan 2016  1 Comments
Tags: Muttaikose Sambar   Muttaikose Recipes   Cabbage Recipes              
 தொடர்புடையவை-Related Articles
முட்டைக்கோஸ் சாம்பார் முட்டைக்கோஸ் சாம்பார்
கருத்துகள்
13-Sep-2018 15:49:34 seetharaman said : Report Abuse
அருமை நாங்கள் செய்து பார்த்தோம்
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.