LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- ஆடு (Mutton)

மட்டன் மசாலா (Mutton Spices)

தேவையானவை :


ஆட்டுக்கறி- முக்கால் கிலோ

வெங்காயம்- இரண்டு (பொடித்தது)

தக்காளி- இரண்டு (பொடித்தது)

பட்டை- இரண்டு

லவங்கம்- இரண்டு

கறிவேப்பிலை- இரண்டு

கொத்தமல்லி-ஒரு பிடி

மிளகாய்த்தூள்-11/2 டேபிள்ஸ்பூன்

தனியாத்தூள்- 1 டேபிள்ஸ்பூன்

மஞ்சத்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

கரம்மசாலா- 1 டேபிள்ஸ்பூன்

சோமபு-1 டேபிள்ஸ்பூன்

இஞ்சி-ஒரு அங்குலத் துண்டு

பூண்டு- பத்து பற்கள்

தயிர்- ஒரு குழிக்கரண்டி

உப்பு-தேவைக்கேற்ப

எண்ணெய் -ஒரு குழிக்கரண்டி



செய்முறை :


1.குக்கரில் கறி,உப்பு மஞ்சத்தூள் போட்டு ஒரு கப் நீரை ஊற்றி  வேகவைத்துக் கொள்ளவும்.இஞ்சி பூண்டை விழுதாக அரைக்கவும்.ஒரு பாத்திரத்தில் எண்ணெயை காயவைத்து சோம்பு பட்டை லவங்கம் கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.பின்பு வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.பின்பு இஞ்சி பூண்டை அதில் வதக்கவும்.

2.மேலும் இதனுடன் அனைத்து பொடிகளையும் சேர்த்து வதக்கி தக்காளியை போடவும்.தக்காளி குழைந்ததும் தயிரை சேர்த்து நன்கு கலக்கவும்.மசாலாவில் பச்சை வாசனை நீங்கியதும் வேகவைத்த கறியை கொட்டி கலந்து அடுப்பை மிதமான தீயில் ஏறிய விடவும்.கலவை நன்கு கொதித்ததும் கொத்தமல்லியைத் தூவி இறக்கிவிடவும்.

Mutton Spices

Ingredients for Mutton Spices : 

 

Mutton Meat -  3/4 Kg,

Onions - 2 (Chopped),

Tomato - 2 (Chopped),

Cinnamon - 2,

Cloves - 2,

Curry Leaves - Little,

Coriander - Little ,

Chilli Powder - 1-1/2 Tbsp,

Coriander Powder - 1 Tsp,

Turmeric Powder - 1 Tbsp,

Garam Masala - 1 Tbsp,

Aniseeds - 1 Tbsp,

Ginger - 1 Piece,

Garlic - 10 Cloves ,

Curd - Little, 

Salt - as needed,

Oil - as needed.

 

Method to make Mutton Spices :

 

1. In a Pressure Cooker, add the mutton meat, salt, turmeric powder and a cup of water and allow it to boil for some minutes. Then grind the ginger, garlic paste and keep it aside. Heat oil in a pan then add aniseeds, cloves, cinnamon, curry leaves and allow it to season for few minutes, then add the chopped onions and fry it till it becomes golden colour. Then add ginger and garlic and fry them well.

2. Then add all masala ingredients along with them and allow it to fry. Then add the chopped tomatoes and allow it to boil for some minutes. Then add curd and stir it well. Allow it to boil until it green smells out. Then add cooked mutton meat along with them in a low flame. When it is boiled well add the chopped coriander leaves. Then turn off the stove. 

 

Mutton Spices is ready to serve.

by sindhu   on 02 Jul 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.