LOGO
  முதல் பக்கம்    சமையல்    அசைவம் Print Friendly and PDF
- ஆடு (Mutton)

மட்டன் வெள்ளை குருமா (mutton white kurma)

தேவையானவை:


மட்டன் - 1/4 கிலோ

தக்காளி - 1/4 கிலோ

பச்சை மிளகாய் - 4 கீறியது

தேங்காய் -1/2 முடி

கசகசா - 2 டீஸ்பூன்

தயிர் - 1/2 கப்

சோம்பு -1 டீஸ்பூன்

பட்டை -2

ஏலக்காய் -2

லவங்கம் -2

வெங்காயம் -1 கப் (நறுக்கியது)

இஞ்சி -சிறு துண்டு

பூண்டு - 5 பல்

முந்திரிப்பருப்பு - 4

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை:


1.மட்டனை சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். தேங்காய், கசகசா, இஞ்சி, பூண்டு, முந்திரியை அரைத்துக் கொள்ளவும். 

2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை வதக்கவும். மட்டனை சேர்க்கவும். 

3. அரைத்த தேங்காயை ஊற்றி உப்பு சேர்க்கவும். தயிரையும் சேர்த்து நன்கு கலக்கி குறைந்த தீயில் சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும்.

4. கொத்தமல்லி இலையை சிறிது கிள்ளிப் போடவும். இப்போது மட்டன் வெள்ளை குருமா ரெடி. இதே முறைப்படி மட்டனுக்குப் பதிலாக காய்கறி சேர்த்து குருமா, உருளைக்கிழங்கு குருமா ஆகியவையும் தயாரிக்கலாம்.

Mutton White Kuruma

Ingredients for Mutton White Kuruma :


Mutton-1/4 kg

Tomato- 1/4 kg

Green Chilies - 4(chopped)

Coconut - half Cup

Poppy Seeds - 2 tsp

Cashew Nuts - 4

Curd-1cup

Turmeric Powder-1/2 tbsp

Cinnamon, Cloves, Cardamom -each 2 pieces

Onion-1 Cup (Chopped)

Ginger - small piece

Garlic Paste- 5 pieces

Oil, Salt - as required. 

 

Method to make Mutton White Kuruma :  


1. Wash the mutton and boil it with adding water. Grind the Coconut, poppy seeds, ginger, garlic and cashew nuts and make them into paste.

2. Heat oil in a pan and roast the cinnamon, cloves and cardamom. Then add  the chopped onions, tomatoes and green chilies then stir it frequently. Then add the coconut paste along with them and fry them well.

3. Then add the cooked mutton along with them. Then add curd and salt to taste. Then add the fresh coriander leaves. After boiled turn off the stove.

Mutton White Kuruma is ready to serve. 

 

by Swathi   on 14 Aug 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
விறால் மீன் _மாங்காய்_ குழம்பு விறால் மீன் _மாங்காய்_ குழம்பு
இறால் தொக்கு இறால் தொக்கு
இறால் பிரியாணி இறால் பிரியாணி
மீன் க்ராவி மீன் க்ராவி
இறால்_முருங்கக்காய்_குழம்பு இறால்_முருங்கக்காய்_குழம்பு
வேர்கடலை_இறால் வேர்கடலை_இறால்
வஞ்சிரம் மீன் குழம்பு வஞ்சிரம் மீன் குழம்பு
மீன் பொரியல் மீன் பொரியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.