LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

எனக்கு பிடித்த சிறுகதைகள்

என் செல்வராஜ்
 சிறுகதை நூற்றாண்டை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நூறு எழுத்தாளர்களின் கதைகளை தொகுப்பதாக இருந்தால் இந்த பட்டியலில் உள்ள எனக்கு பிடித்த சிறுகதைகளில் பல சிறுகதைகள்  கட்டாயம் அதில் இடம்பெறும்.இந்த கதைகளைத் தாண்டி இன்னும் நிறைய சிறுகதைகள் தொகுக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன்.

1. தனுமை - வண்ணதாசன்

2. விடியுமா? - கு ப ராஜகோபாலன்

3.கடவுளும் கந்தசாமி பிள்ளையும் - புதுமைப்பித்தன்

4. அம்மா ஒரு கொலை செய்தாள் - அம்பை

5. அழியாச்சுடர் - மௌனி

6. எஸ்தர் - வண்ண நிலவன்

7.புலிக்கலைஞன் - அசோகமித்திரன்

8. மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி

9. நகரம் - சுஜாதா

10. சிலிர்ப்பு - தி ஜானகிராமன்

11. நட்சத்திரக் குழந்தைகள் - பி எஸ் ராமையா

12. ராஜா வந்திருக்கிறார் - கு அழகிரிசாமி

13. அக்னிப்பிரவேசம் - ஜெயகாந்தன்

14. நாயனம் - ஆ மாதவன்

15. வெயிலோடு போய் - ச தமிழ் செல்வன்

16. அப்பாவின் வேஷ்டி - பிரபஞ்சன்

17. கன்னிமை - கி ராஜநாராயணன்

18. சாசனம் - கந்தர்வன்

19. தக்கையின் மீது நான்கு கண்கள் - சா கந்தசாமி

20. புற்றில் உறையும் பாம்புகள் - இராஜேந்திர சோழன்

21. மூங்கில் குருத்து - திலீப் குமார்

22. ரத்னாபாயின் ஆங்கிலம் - சுந்தர ராமசாமி

23. இருளப்ப சாமியும் 

21 கிடாய்களும் - வேல ராமமூர்த்தி

24. ஒரு இந்நாட்டு மன்னர் - நாஞ்சில் நாடன்

25. மதினிமார்களின் கதை - கோணங்கி

26. ஒரு பழைய கிழவர் ஒரு புதிய உலகம் - ஆதவன்

27. பத்ம வியூகம் - ஜெயமோகன்

28. பாற்கடல் - லா ச ராமாமிர்தம்

29. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் -சுப்ரபாரதி மணியன்

30. ஒரு கப் காப்பி - இந்திரா பார்த்தசாரதி

31. சாமியார் ஜூவுக்கு போகிறார் - சம்பத்

32. பற்றி எரிந்த தென்னை மரம் - தஞ்சை ப்ரகாஷ்

33 பைத்தியக்கார பிள்ளை - எம் வி வெங்கட் ராம்

34. ஒரு ராத்தல் இறைச்சி - நகுலன்

35. கனவுக்கதை - சார்வாகன்

36. ஞானப்பால் - ந பிச்சமூர்த்தி

37. அந்நியர்கள் - ஆர் சூடாமணி

38. செவ்வாழை - அண்ணாதுரை

39. முள் - பாவண்ணன்

40. வேனல் தெரு - எஸ் ராமகிருஷ்ணன்

41.தோணி - வ அ இராச ரத்தினம்

42. ஒரு ஜெருசலேம் - பா செயப்பிரகாசம்

43.வெள்ளிப்பாதரசம் - இலங்கையர்கோன்

44.கேதாரியின் தாயார் - கல்கி

45.தேர் - எஸ் பொன்னுதுரை

46.நசுக்கம் - சோ தர்மன்

47.பாற்கஞ்சி - சி வைத்திலிங்கம்

48.அரசனின் வருகை - உமா வரதராஜன்

49.ஆண்களின் படித்துறை - ஜே பி சாணக்யா

50. கற்பு - வரதர்

51. சாவித்திரி - க நா சுப்ரமணியம்

52.தேடல் - வாஸந்தி

53.நீர்மை - ந முத்துசாமி

54.பூனைகள் இல்லாத வீடு - சந்திரா

55.மரப்பாச்சி - உமா மகேஸ்வரி

56.கடிகாரம் - நீல பத்மநாபன்

57.அண்ணாச்சி - பாமா

58.அரும்பு - மேலாண்மை பொன்னுச்சாமி

59.ஆனைத்தீ - ரகுநாதன்

60.இருட்டில் நின்ற ... சுப்ரமண்ய ராஜு 

61.ஏழு முனிக்கும் இளைய முனி - சி எம் முத்து

62.காசு மரம் - அகிலன்

63.சித்தி - மா அரங்கநாதன்

64.சேதாரம் - தனுஷ்கோடி ராமசாமி

65. நிலவிலே பேசுவோம் - என் கே ரகுநாதன்

66.நீர் விளையாட்டு - பெருமாள் முருகன்

67.புயல் - கோபி கிருஷ்ணன்

68.மறைந்து திரியும் கிழவன் - சுரேஷ்குமார் இந்திரஜித்

69.மீன்கள் - தெளிவத்தை ஜோசப்

70. ரீதி - பூமணி 

71.வேட்டை - யூமா வாசுகி

72.வைராக்கியம் - சிவசங்கரி

73. நாற்காலியும் நான்கு தலைமுறைகளும் - திலகவதி

74. சிலிர்ப்புகள் - சி ஆர் ரவீந்திரன்

75.சிறுமி கொண்டு வந்த மலர் - விமலாதித்த மாமல்லன்

76.தழும்பு - சோ தர்மன்

77.அனல் மின் மனங்கள் - தமயந்தி,

78.பலாச்சுளை - ரசிகன்

79.அ முத்துலிங்கம் - அமெரிக்காகாரி

80.குடிமுந்திரி - தங்கர் பச்சான்

81.கழிவு - ஆண்டாள் பிரியதர்ஷினி

82.மதிப்பு மிகுந்த மலர் - வல்லிக்கண்ணன்

83.மாடுகள் -இமையம்

84.நரிக்குறத்தி - ஜெகசிற்பியன்

85.நொண்டிக்கிளி - தி ஜ ரங்கநாதன்

86.பெயிண்டர் பிள்ளையின் ஒரு நாள் காலைப் பொழுது - உதயசங்கர்

87.பிளாக் நம்பர் 27 திருலோக்புரி - சாரு நிவேதிதா

88.சத்ரு - பவா செல்லதுரை

89.தபால்கார அப்துல்காதர் - எம் எஸ் கல்யாணசுந்தரம்

90.உக்கிலு - குமார செல்வா

91.உத்தராயணம் - இரா முருகன்

92.வட்டக்கண்ணாடி - தோப்பில் முகம்மது மீரான்

93.ரெயிவே ஸ்தானம் - பாரதியார்

94.அழகர்சாமியின் குதிரை - பாஸ்கர் சக்தி

95.களவு போகும் புரவிகள் - சு வேணு கோபால்

96.கலைடாஸ்கோப் மனிதர்கள் - கார்த்திகைப்பாண்டியன்

97.சின்ன சின்ன வட்டங்கள் - பாலகுமாரன்

98.கன்யாகுமாரி - த நா குமாரஸ்வாமி

99.கதையின் தலைப்பு கடைசியில் இருக்கக் கூடும் - ஆதவன் தீட்சண்யா

100.ஒரு சுமாரான கணவன் - ரெ கார்த்திகேசு

enakku pidiththa sirukathaikal
by Enselvaraj   on 20 Jun 2017  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
ரவிதாஸா இன்னும் என்ன யோசனை! ரவிதாஸா இன்னும் என்ன யோசனை!
வா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை) வா.. நாமெல்லோரும் ஒன்றே.. (நிமிடக் கட்டுரை)
திருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகப் பாட்டெழுதினாரா?  பா. சுந்தரவடிவேல், திருமூலர் மூவாயிரம் ஆண்டுகளாகப் பாட்டெழுதினாரா? பா. சுந்தரவடிவேல்,
தமிழ் உலகம் அறிந்திருந்த மருத்துவ கலை தமிழ் உலகம் அறிந்திருந்த மருத்துவ கலை
இலக்கியம்-இலக்கணம் இலக்கியம்-இலக்கணம்
பெரும்பாணாற்றுப்படையில்  நெல்  சோறு – முனைவர் தி. சாமுண்டீஸ்வரி பெரும்பாணாற்றுப்படையில் நெல் சோறு – முனைவர் தி. சாமுண்டீஸ்வரி
ஓங்கி உலகளந்த தமிழர் - 16 : நல்லதும் தவறாகும்! ஓங்கி உலகளந்த தமிழர் - 16 : நல்லதும் தவறாகும்!
கடல்வணிக மேலாண்மையில் பண்டைத் தமிழரின் பங்கு - முனைவர் தி.சாமுண்டீஸ்வரி கடல்வணிக மேலாண்மையில் பண்டைத் தமிழரின் பங்கு - முனைவர் தி.சாமுண்டீஸ்வரி
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.