LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ரசம்(Rasam)

மைசூர் ரசம்(Mysore Rasam)

தேவையானவை:


வெந்த துவரம் பருப்பு - 1/4 கப்

தனியா- 1/4 கப்

நெய்-  1 டீஸ்பூன்

கடுகு-  1 டீஸ்பூன்

எண்ணெய்- தேவையான அளவு

துவரம் பருப்பு  -1/4 கப்

மிளகு-  11/2 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய்-  6

புளி-  ஒரு எலுமிச்சை அளவு

நறுக்கிய தக்காளி - 2

உப்பு-சுவைக்கேற்ப

நறுக்கிய கொத்தமல்லித்தழை- சிறிதளவு

 

செய்முறை:


1.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகு, தனியா, மிளகாய், துவரம் பருப்பு ஆகியவைகளைத் தனித்தனியாக வறுத்து அரைத்துக் கொள்ளவும்.அரைத்த விழுதை புளிக் கரைசல், தக்காளி மற்றும் உப்பு ஆகியவற்றுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். வெந்த துவரம் பருப்பை தண்ணீர் விட்டு கரைத்து ரசத்தில் விடவும். ரசம் பொங்கி நுரைத்து வரும் போது, கீழே இறக்கி வைக்கவும். நெய்யில் கடுகு தாளித்துப் போட்டு, கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும்.

Mysore Rasam

Ingredients for Mysore Rasam:

 

Boiled Red Gram-1/4 Cup

Coriander-1/4 Cup

Ghee-1 Tsp

Mustard-1 Tsp

Oil- as Needed

Red Gram-1/4 Cup

Pepper-1 1/2 Tsp

Dry Chilly-6

Tamarind- Lemon Size

Chopped Tomato-2

Salt-to Taste

Chopped Coriander Leaves-Little

 

Procedure to make Mysore Rasam:

 

1. Heat oil in a pan, add pepper, coriander, dry chilly,red gram and fry them separately and grind well. Add the grinded paste along with tamarind juice, tomato and salt and allow to boil them well. Mix the boiled dhal with water and put in to rasam. When foam starts, remove from flame. Season the mustard in ghee and add in to rasam. Garnish with coriander leaves and serve it.

 

 

 

by rakavi   on 19 Jun 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.