|
|||||
அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி ராக்கெட் ஏவியது வடகொரியா ! |
|||||
அமரிக்காவின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா இன்று புதிய ராக்கெட் ஒன்றை விண்ணில் ஏவியது.நீண்ட தூரம் சென்று இலக்கை தாக்கும் கிம் ஜோங் ராக்கெட்டினை வடகொரியா சமீபத்தில் தயாரித்தது.இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வந்தது,இதற்கிடையில் வடகொரியாவில் உள்ள ஒகினாவா தீவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் இன்று வெற்றிகரமாக ஏவப்பட்டது. |
|||||
N-Korea carries out controversial rocket launch | |||||
|
|||||
by Swathi on 12 Dec 2012 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|