LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    கவிதை Print Friendly and PDF
- மற்றவை

நானும் அம்மாவும் - கணேஷ்

தாயுமானவன்

தாங்குவானென

உறுதியோடு

உறவாகி,

உறைவிடம்

நோக்கி

தொடங்கிய

உன்

பயணம்,

ஒரு சில

மாதத்திலே

என்னை தாங்கி

பிறப்பிடம்

நோக்கி

திரும்பியது,

உங்கள்

பாரமாகிய

என்னை

இறக்கிய பின்பு,

புகுந்த இடம்

நோக்கி

புறப்படுவாய்

என,

பாட்டனும்

பாட்டியும்

மாமனும்

எதிர் பார்க்க

புறப்படவில்லை நீ,


சிதைந்தது

அவர்கள்

எதிர் பார்ப்பு

மட்டுமல்ல,

உன் வாழ்க்கையும்

என் வாழ்க்கையும் தான்,

எப்போதுமே

நீ ஒரு பக்கம்

நான் ஒரு பக்கம்,

அவ்வப்போது மட்டும்

அருகில் நாம்,

இப்போது

மீண்டும்

தொலைவில் நீ.

by Swathi   on 13 Feb 2017  0 Comments
Tags: Naanum Ammavum   Amma Kavithai   நானும் அம்மாவும்              
 தொடர்புடையவை-Related Articles
நானும் அம்மாவும் - கணேஷ் நானும் அம்மாவும் - கணேஷ்
அப்போதும்; நினைத்து நினைத்து நோகும் அம்மா.. அப்போதும்; நினைத்து நினைத்து நோகும் அம்மா..
அம்மா அம்மா
இன்றைய தாய் இன்றைய தாய்
அம்மா அம்மா
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.