LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

தமிழ் சினிமா வரலாற்றில் 12 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட முதல் படம் நடு இரவு !!

ஜெயலட்சுமி மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பில் வி.எஸ்.மோகன்குமார் தயாரித்திருக்கும் படம் நடு இரவு. அறுபது வருட தமிழ் சினிமா வரலாற்றில் முதன் முறையாக 12 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் இந்த நடு இரவுதான்.


கதாநாயகர்களாக சுதாகர், அருண், கிரிஷ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கதாநாயகிகளாக மீனாட்சி, ஸ்ரீநிஷா,ஆயிசா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாப்பதிரத்தில் மோனிகா என்ற சிறுமி நடித்துள்ளார். 


படத்தின் கதை : 


ஒரு கிராமத்திற்கு நண்பனின் திருமணத்திற்காக  போகும் மூன்று ஜோடிகள் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் ஒரு பங்களாவில் ஒரு இரவு மட்டும் தங்க முடிவு செய்கிறார்கள். அந்த பங்களாவில் ஏற்கனவே உள்ள பேய் அவர்களை எப்படி கொடுமை படுத்துகிறது என்பதையும், அவர்கள் பேயிடம் இருந்து தப்பிதார்களா இல்லையா என்பதை விறுவிறுப்பான திரைக்கதை மூலம் அறியலாம்.


ஒருநாள் மாலை 6 மணிக்கு படப்பிடிப்பை துவக்கி மறுநாள் காலை 6 மணிக்குள்  அதாவது 12 மணி நேரத்தில் முழு படப்பிடிப்பையும் நடத்த கஷ்டமானதாக இருந்தது எனினும் படப்பிடிப்பை பனிரெண்டு மணி நேரத்திற்குள் முடித்துவிட்டோம் என்றார் இயக்குனர் புதுகை மாரிசா.

by Swathi   on 06 Nov 2014  0 Comments
Tags: Nadu Iravu   Nadu Iravu Movie   Nadu Iravu Tamil Movie   Nadu Iravu Tamil Movie Story   12 Hours Filming Movie   தமிழ் சினிமா   நடு இரவு  
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் சினிமாவில் மீண்டும் காமெடி சீசன் தொடங்குமா.... தமிழ் சினிமாவில் மீண்டும் காமெடி சீசன் தொடங்குமா....
தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : தமிழ் சினிமாவுக்கு 7 விருதுகள் !! தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு : தமிழ் சினிமாவுக்கு 7 விருதுகள் !!
ஒரே படத்தில் பல கதை - இது தான் தமிழ் சினிமாவின் புதிய ட்ரென்ட் !! ஒரே படத்தில் பல கதை - இது தான் தமிழ் சினிமாவின் புதிய ட்ரென்ட் !!
தமிழ் சினிமா வரலாற்றில் 12  மணி நேரத்தில் எடுக்கப்பட்ட முதல்  படம் நடு இரவு !! தமிழ் சினிமா வரலாற்றில் 12 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட முதல் படம் நடு இரவு !!
தமிழ் திரையுலகிற்கு பாடம் கற்பித்த ஹாலிவுட் ஜாம்பவான்கள் !! தமிழ் திரையுலகிற்கு பாடம் கற்பித்த ஹாலிவுட் ஜாம்பவான்கள் !!
தமிழ் சினிமாவில் வெறும் 12 மணி நேரத்தில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படம்..! தமிழ் சினிமாவில் வெறும் 12 மணி நேரத்தில் தயாராகவிருக்கும் புதிய திரைப்படம்..!
சினிமாவிற்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவு லிங்கா படபிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி !! சினிமாவிற்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவு லிங்கா படபிடிப்பில் கேக் வெட்டி கொண்டாடிய ரஜினி !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.