|
||||||||
நகர ஒகர வருக்கம் |
||||||||
நொச்சி யெனும்பெயர் சிந்து வாரமும்
சிற்றூரு மதிலும் எயில் காத்தலுமாம். ....1001
நொடியெனும் பெயர்கை நொடியும் வார்த்தையும். ....1002
நொறிலெனும் பெயரே நுடக்கமும் விரைவும்
ஒடுக்கமு மெனவே யுரைக்கப் பெறுமே. ....1003
நொச்சி யெனும்பெயர் சிந்து வாரமும் சிற்றூரு மதிலும் எயில் காத்தலுமாம். ....1001
நொடியெனும் பெயர்கை நொடியும் வார்த்தையும். ....1002
நொறிலெனும் பெயரே நுடக்கமும் விரைவும் ஒடுக்கமு மெனவே யுரைக்கப் பெறுமே. ....1003
|
||||||||
by Swathi on 20 Dec 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|