LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

நல்ல பண்ணிருக்க பூச்சி - என்றார் ஷங்கர் !!

சூது கவ்வும், தேகிடி படங்களை தொடர்ந்து ‘கப்பல்‘  மூலம் நம் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.

காட்சிகளில் யதார்த்தம் , கலர்ஃபுல் பாடல்கள் என  பிரித்துக் கொண்டு நானும், இயக்குனர் கார்த்திக்கும் வேலை செய்தோம். ‘காதல் கசாட்ட’ பாடலில் வரும் அழகான செட் அதை மிஞ்சும் வண்ணம் அமைந்த காஸ்டியும்ஸ் இவை இரண்டையும் அழகு குறையாமல் காட்டுவது பெரும் சவாலாக அமைந்தது. இதில் சாக்லேட் ஆடைகள், மிட்டாய் வீடுகள் என பல வேலைப்பாடுகள் இப்பாடலின் காட்சிகள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

“மேலும், “காளி பசங்க” பாடல், ஒரு சண்டைக்காட்சி பாடலாக வருகிறது இதை சண்டைகாட்சிக்கான விறுவிறுப்புடனும், பாடலுக்கான காட்சியமைப்புகளுடனும் ஷூட் செய்தது ஒரு வித்தியாசமான அனுபவம்.

“சென்னையின் பல பிசியான இடங்களிலும், சிலநேரம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் ஷூட் செய்துள்ளோம். வைபவ், சோனம் பாஜ்வா, அர்ஜுனன், கருணா என அனைவரும் மிகுந்த ஒத்துழைப்புடன் வேலை செய்தனர். மொத்தத்தில் படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும் உங்களுக்கு பிடிக்கும்”  

“ ‘எந்திரன்’ ஷூட்டிங்கில் நான் ரத்னவேல் சாரின் உதவியாளனாக பணி புரியும் போது அங்கும் இங்கும் ஓடிக் கொண்டே இருப்பேன். இதை பார்த்த ஷங்கர் சார் என்னை ‘பூச்சி’ என்றே அழைப்பார். கப்பல் படத்தை பார்த்து நல்லா பண்ணிருக்க பூச்சி” என்றார். ஒளி வீசும் மின்மினி பூச்சிதான்.

‘ ‘I’ ஸ்டுடியோஸ் புதிய தயாரிப்பு  நிறுவனம், இருப்பினும் நாங்கள் கேட்ட அனைத்தையும் குறித்த நேரத்தில் தந்து படத்தின் அவுட்-லுக் சிறப்பாக வர உறுதுணையாக இருந்தனர். ஷங்கர் சாரின் ‘S’ பிக்சர்ஸ் படத்தை ரிலீஸ் செய்கிறது. இதைக்காட்டிலும் ஒரு சந்தோசம் வேற என்ன இருக்கு நேகிழிச்சியுடன் கூறினார் தினேஷ் கிருஷ்ணன்.

by Swathi   on 17 Dec 2014  0 Comments
Tags: Poochi   Shankar   Dinesh Krishnan   பூச்சி   ஷங்கர்   தினேஷ் கிருஷ்ணன்     
 தொடர்புடையவை-Related Articles
நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !! நயன்தாராவுடன் கூட்டணி சேறும் விக்ரம் !!
பரபரப்பான பணியில் ஷங்கர் !! பரபரப்பான பணியில் ஷங்கர் !!
விரைவில் உருவாக இருக்கிறதாம் இந்தியன் 2 !! விரைவில் உருவாக இருக்கிறதாம் இந்தியன் 2 !!
ஷங்கரின் அடுத்த படத்தில் ரஜினியும், அமீர்கானும் நடிக்கிறார்களா... ஷங்கரின் அடுத்த படத்தில் ரஜினியும், அமீர்கானும் நடிக்கிறார்களா...
பிகே ரீமேக் இல்லை... அடுத்து அமீர்கானை இயக்குகிறாராம் ஷங்கர் !! பிகே ரீமேக் இல்லை... அடுத்து அமீர்கானை இயக்குகிறாராம் ஷங்கர் !!
ஷங்கரை முந்திய ராஜமௌலி !! ஷங்கரை முந்திய ராஜமௌலி !!
ஷங்கரின் அடுத்த படத்தில் சிரஞ்சீவி !! ஷங்கரின் அடுத்த படத்தில் சிரஞ்சீவி !!
ஷங்கர் இயக்கத்தில் பிகே ரீமேக்.. விஜய் நடிக்கிறாராம்... ஷங்கர் இயக்கத்தில் பிகே ரீமேக்.. விஜய் நடிக்கிறாராம்...
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.