LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

அரசுப் பணிக்கான நேர்முகத் தேர்வுக் குழு உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட கூடாது - சுப்ரீம் கோர்ட் !

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசுப் பணிக்கான நேர்முகத் தேர்வுக் குழு உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.சமீபத்தில் பீகார் உயர் நீதிமன்றம் நேர்முகத் தேர்வுக் குழு உறுப்பினர்களின் பெயர்களை வெளியிடும் படி உத்தரவிட்டது.இதனை அடுத்து அரசு தரப்பில் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு ஓன்று தாக்கல் செய்யப்பட்டது.இதற்கு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தகவல் பெறும் உரிமைச் சட்டம் என்பது, அனைவரின் அடிப்படை உரிமைதான், ஆனால் கட்டுப்பாடு ஏதும் இல்லாதது அல்ல. இதற்கு சில எல்லைகள்
உண்டு.நேர்முகத் தேர்வுக் குழு உறுப்பினர்களின் பெயர்களை வெளியிடுவது அவர்களின் உடமைக்கும், உயிருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும், நேர்முகத் தேர்வில் தோல்வியடைபவர்கள் அவர்களுக்கு எதிராக பழிவாங்கும் போக்கில் செயல்பட வாய்ப்புள்ளதால்,தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் அரசுப் பணிக்கான நேர்முகத் தேர்வுக் குழு உறுப்பினர்களின் பெயர்களை வெளியிட முடியாது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Name of interview board members can't be revealed under RTI

The Supreme Court has ruled that the names of the members of an interview board, set up to select candidates for government jobs,

cannot be divulged under the RTI Act.

by Swathi   on 31 Dec 2012  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம் 4 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை - மொரீசியஸ் விமானச் சேவை மீண்டும் தொடக்கம்
சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? - சூரிய கிரகணத்தின் போது இந்தியா செய்த ஆய்வு ஏன் உலகத்துக்கு முக்கியமானது? -
வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம். வந்தாச்சு ஸ்மார்ட் தலைக்கவசம்.
அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள். அதிக இந்தியர்கள் வசிக்கும் நாடுகள்.
கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா. கடற்படை கப்பல் பழுதுபார்ப்பில் உலக அரங்கில் கவனம் ஈர்க்கும் இந்தியா.
அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி. அணு ஆயுதம் சுமந்து செல்லும் அக்னி பிரைம் ஏவுகணை: இரவில் நடந்த சோதனை வெற்றி.
சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை. சரக்குக் கப்பல்களின் பாதுகாப்புக் கவசமாக மாறியிருக்கிறது இந்தியக் கடற்படை.
ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை. ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் பாதுகாப்பு பொருட்களை ஏற்றுமதி செய்து இந்தியா சாதனை.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.