|
||||||||
நேந்திர பழ பஜ்ஜி (nandira palak bhaji) |
||||||||
தேவையானவை: நேந்திரம் பழம் - ஒன்று மைதா - ஒரு கப் உப்பு - ஒரு பின்ச் சர்க்கரை - கால் கப் கலர் பொடி - ஒரு பின்ச் இட்லி சோடா - ஒரு பின்ச் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு செய்முறை: 1.முதலில் மாவு கரைத்து கொள்ளவும். 2.நேந்திரம் பழத்தை தோலெடுத்து வட்ட வட்டமாக நறுக்கிகொள்ளவும். 3.எண்ணெயை காயவைத்து பஜ்ஜிகளாக பொரித்து பரிமாறவும். |
||||||||
by nandhini on 02 Jun 2012 0 Comments | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|