LOGO
Register? Login
Follows us on Facebook  Twitter  Google Plus  youtube 
  முதல் பக்கம்    மொழி-இலக்கியம்    கட்டுரை Print Friendly and PDF
- இலக்கியக் கட்டுரைகள்

நாஞ்சில் நாடனின் பதிலில் இருந்து... ஃபேஸ்புக் -முகநூல்

ஃபேஸ்புக் என்பதை முகநூல் என்று பலர் எழுதுகின்றனர். பெயர்ச்சொற்களை இப்படி மொழியாக்கம் செய்வது சரியானதா?''

''அதில் தவறு ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. பொருள் உணர்ந்து பொருத்தமாக, பயில இலகுவான மொழியாக்கம் வரவேற்கத் தகுந்ததே. 'கூரியர்’ எனும் சொல் 'தூதஞ்சல்’ என அழகாக மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகமும், பணிமனையும், அலுவலகமும் நிலைபெற்றுச் சிறக்கவில்லையா? சொற்சேகரம் மொழிக்கு வளம்தானே?''

by Swathi   on 30 May 2014  0 Comments
Tags: Nanjil Nadan   Nanjil Nadan Comments   Tamil Words   Tamil Words Facebook   நாஞ்சில் நாடான்   தமிழ் சொற்கள்   ஃபேஸ்புக்  
 தொடர்புடையவை-Related Articles
நாஞ்சில் நாடனின் பதிலில் இருந்து... ஃபேஸ்புக் -முகநூல் நாஞ்சில் நாடனின் பதிலில் இருந்து... ஃபேஸ்புக் -முகநூல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.