LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

பிரதமர் பதவி - ராகுலை முந்துகிறார் மோடி !!

மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், டில்லி, ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் 2014 லோக்சபா தேர்தலின் முன்னோட்டமாக இருக்கும் என கருதப்படுவதால், மிசோரம் மாநிலத்தை தவித்து, மற்ற மாநிலங்களில் நாட்டின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு யாருக்கு அதிகம் என கருத்து கணிப்பு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன் விவரம் பின்வருமாறு,

 

யார் பெயரையும் குறிப்பிட்டு கேட்காமல், நடத்தப்பட்ட இந்த கருத்துகணிப்பில் அளித்த பதிலில், முதலில் நரேந்திர மோடி. 2வது ராகுலின் பெயரும், 3வது சோனியாவின் பெயரும் கூறப்பட்டுள்ளது.

 

மொத்த கருத்துகணிப்பின் படி,

 

பிரதமராகும் வாய்ப்பு 

 

மோடிக்கு - 35 சதவீதம்

 

ராகுல்காந்திக்கு - 17 சதவீதம்

 

சோனியாகாந்திக்கு - 5 சதவீதம்

 

மாயாவதிக்கு - 2 சதவீதம்

 

அத்வானிக்கு - ஒரு சதவீதம்

 

மாநிலம் வாரியாக மோடிக்கும், ராகுல் காந்திக்கும் உள்ள வாய்ப்பு

 

டெல்லி : மோடி - 42 சதவீதம் , ராகுல் - 15 சதவீதம்

 

ராஜஸ்தான் : மோடி - 40 சதவீதம் , ராகுல் - 19 சதவீதம்

 

மத்திய பிரதேசம் : மோடி - 31 சதவீதம் , ராகுல் - 25 சதவீதம்

 

சட்டீஸ்கர் : மோடி - 15 சதவீதம், ராகுல் - 10 சதவீதம்

by Swathi   on 31 Oct 2013  0 Comments
Tags: ராகுல் காந்தி   நரேந்திர மோடி   கருத்து கணிப்பு   பிரதமர் பதவி   PM Race   Marendra Modi   Raul Gandhi  
 தொடர்புடையவை-Related Articles
மோடியின் அழைப்பை ஏற்று, கிளீன் இந்தியாவில் 90 லட்சம் பேரை இணைக்க கமல்ஹாசன் திட்டம் !! மோடியின் அழைப்பை ஏற்று, கிளீன் இந்தியாவில் 90 லட்சம் பேரை இணைக்க கமல்ஹாசன் திட்டம் !!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்
தேர்தல் கருத்து கணிப்பு வெளியிட தடை !! தேர்தல் கருத்து கணிப்பு வெளியிட தடை !!
பேஸ்புக்கில் பேசப்படும் இந்திய பிரபலங்கள் : நரேந்திர மோடி முதலிடம் !! பேஸ்புக்கில் பேசப்படும் இந்திய பிரபலங்கள் : நரேந்திர மோடி முதலிடம் !!
மோடிக்கு விசா வழங்குவது பெரிய விசயமே அல்ல : அமெரிக்கா !! மோடிக்கு விசா வழங்குவது பெரிய விசயமே அல்ல : அமெரிக்கா !!
தேர்தல் கருத்துகணிப்புக்கு தடைகோரி : தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம் !! தேர்தல் கருத்துகணிப்புக்கு தடைகோரி : தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம் !!
பிரதமர் பதவி - ராகுலை முந்துகிறார் மோடி !! பிரதமர் பதவி - ராகுலை முந்துகிறார் மோடி !!
பாட்னா குண்டுவெடிப்பு : அல் கொய்தா இயக்கத்திற்கு தொடர்பா !!! பாட்னா குண்டுவெடிப்பு : அல் கொய்தா இயக்கத்திற்கு தொடர்பா !!!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.