LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    இந்தியா-India Print Friendly and PDF

கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய அரசியல்தலைவர்களில் : மோடிதான் முதலிடம் !!

இந்திய அரசியல் மாற்றங்கள் குறித்து கூகுள் இணையதளம் சமீபத்தில் இணையதள ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிவுகள் பின்வருமாறு,

 

1. கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய தலைவர்களில் பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். அவரை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், சோனியா, மன்மோகன் சிங் மற்றும் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் உள்ளனர். 

 

2. இணையதளங்களில் அதிகம் தேடப்படும் அரசியல் கட்சிகளில் பா.ஜ.க தான் முதலிடத்தில் உள்ளது. பா.ஜ.,வை தொடர்ந்து காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, சிவசேனா ஆகிய கட்சிகள் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

 

3. வரும் 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 160 இடங்களின் வெற்றியை சமூக வலைதளங்களே தீர்மானிக்கும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

4. நகர் புறத்தில் உள்ள சுமார் 37 சதவீத வாக்காளர்கள் ஆன்லைன் பயன்படுத்துபவர்களாக உள்ளனர். 

 

5. 45 சதவீத வாக்காளர்கள், யாருக்க வாக்களிப்பது என்பது குறித்த விபரங்களை ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர். 

 

6. நகர்புற வாக்காளர்களில் 42 சதவீதம் பேர், யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பமான நிலையிலேயே இருந்து வருகின்றனர்.

 

7. ஆன்லைன் பயன்படுத்தும் நகர்புற வாக்காளர்கள் 85 சதவீதம் பேர் ஓட்டுப் போட்டுகின்றனர்.  

by Swathi   on 08 Oct 2013  0 Comments
Tags: நரேந்திர மோடி   அரசியல் தலைவர்கள்   கூகிள்   கூகுள்   Modi   Narendira Modi   Political Leader  
 தொடர்புடையவை-Related Articles
டாப் 10 இந்திய படங்களில் ஐ, புலி!! டாப் 10 இந்திய படங்களில் ஐ, புலி!!
பிரபஞ்சத்தின் வேதம் திருக்குறள் : நரேந்திர மோடி புகழாரம் ! பிரபஞ்சத்தின் வேதம் திருக்குறள் : நரேந்திர மோடி புகழாரம் !
இந்த வருடமும் விஜய்க்கு தான் முதலிடம் !! இந்த வருடமும் விஜய்க்கு தான் முதலிடம் !!
அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவியுங்கள் !! மோடிக்கு, விவேக் கோரிக்கை !! அப்துல் கலாம் பிறந்தநாளை மாணவர்கள் தினமாக அறிவியுங்கள் !! மோடிக்கு, விவேக் கோரிக்கை !!
மோடியின் அழைப்பை ஏற்று, கிளீன் இந்தியாவில் 90 லட்சம் பேரை இணைக்க கமல்ஹாசன் திட்டம் !! மோடியின் அழைப்பை ஏற்று, கிளீன் இந்தியாவில் 90 லட்சம் பேரை இணைக்க கமல்ஹாசன் திட்டம் !!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க் மேடிசன் அரங்கத்தில் 18000 அமெரிக்க இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார்
பிரதமர் மோடியை சந்தித்த அமீர்கான் !! பிரதமர் மோடியை சந்தித்த அமீர்கான் !!
கூகுளின் வைஃபை கேமரா !! என்ன தான் ஸ்பெஷல் !! கூகுளின் வைஃபை கேமரா !! என்ன தான் ஸ்பெஷல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.