LOGO
  முதல் பக்கம்    மற்றவை    கல்வி/வேலை Print Friendly and PDF
- வேலைவாய்ப்பு

நரோரா அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு !! இயற்பியல், வேதியியல், கணிதம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!

இந்திய அணுசக்தி கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் நரோரா அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

 

பணியின் பெயர் : Stipendiary Trainee/Scientific Assistant (Category -1)

 

மொத்த காலியிடங்கள் : 03

 

வயது வரம்பு : 01.05.2014 தேதியின்படி 18 – 25க்குள் இருக்க வேண்டும்.

 

கல்வித்தகுதி : இயற்பியல் அல்லது வேதியியல் பாடங்களை முதன்மை பாடமாகக் கொ்ண்டு அல்லது இயற்பியல், வேதியில், கணிதம் பாடப்பிரிவுகளில் 60 சதவிகித மதிப்பெண்களுடன் பி.எஸ்சி பட்டம் 

பெற்றிருக்க வேண்டும்.

 

உடற்தகுதி: உயரம் 160 செ.மீட்டரும் அதற்கேற்ற எடையும் பெற்றிருக்க வேண்டும்.

 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

 

சம்பளம் : தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது மாதம் ரூ.9,300 ஊக்கத்தொகை வழங்கப்படும், வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்களுக்கு ரூ.9,300 – 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,200 என்ற சம்பள விகிதத்தில் Scientific Assistant-B பணியில் அமர்த்தப்படுவர்.

 

விண்ணப்பிக்கும் முறை : www.npcil.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ் நகல்கள் அட்டெஸ்ட் பெற்றும், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி கையெழுத்திட்டும், மற்றொன்றை விண்ணப்பத்துடன் இணைத்தும் அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : 

 

The Manager (HRM). Narora Atomic Power Station, 

 

Post-NAPS Township, Narora, 

 

Bulandshahr Dist, PIN – 293 389.

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 20.02.2014

by Swathi   on 05 Feb 2014  0 Comments
Tags: Latest Recruitment 2014   Narora Nuclear Power Plant   Nuclear Power Plant   அணுமின் நிலைய வேலைவாய்ப்பு   பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு   நரோரா அணுமின் நிலையம்     
 தொடர்புடையவை-Related Articles
நரோரா அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு !! இயற்பியல், வேதியியல், கணிதம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !! நரோரா அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்பு !! இயற்பியல், வேதியியல், கணிதம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.