LOGO
  முதல் பக்கம்    சமையல்    சைவம் Print Friendly and PDF
- ஊறுகாய் (Pickle)

நார்த்தங்காய் ஊறுகாய் (Citron Pickle)

தேவையானவை :


நார்த்தங்காய் - 25 (பெரியது)

கல் உப்பு - 25 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்


செய்முறை :


1.முதலில் நார்த்தங்காயைக் நான்கு கழுவி சுருளாக நறுக்கி உப்பு, மஞ்சள் பொடி கலந்து சுருளில் தூவி மறுபடியும் முழு நார்த்தங்காய் போல் சுருளைச் சுற்றி ஜாடியில் வைத்து மூடி வைக்கவும், அடுத்த நாளில் இருந்து தினம் குலுக்கி ஊறியதும் வெய்யிலில் இரண்டு நாள் காய வைத்து, அதிகம் ஈரம் இல்லாமல் காய்ந்ததும் பதமாக எடுத்து வைத்துக் கொண்டால் அதிக நாட்கள் கெடாது. 

Citron Pickle

Ingredients for Citron Pickle:

 

Citron-25 (Big)

Crystal Salt-25 Tsp

Turmeric Powder-2 Tsp

 

Procedure to make Citron Pickle:

 

1. Wash the citron and cut in to pieces and mix with salt and turmeric powder. place the pickle in a jar and keep it closed. Shake well daily once and allow to pat dry in sun light for 2 days. We can use keep this pickle for long time.

 

 

by Shiva   on 21 Jun 2012  1 Comments
 தொடர்புடையவை-Related Articles
பூண்டு தொக்கு பூண்டு தொக்கு
பிரண்டை சட்னி(Pirandai_chutney ) பிரண்டை சட்னி(Pirandai_chutney )
பூண்டு சட்னி (garlic chutney ) பூண்டு சட்னி (garlic chutney )
பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney ) பாகற்காய் சட்னி(Pakarkkai/Bitte Gourd_Chutney )
சதகுப்பை சட்னி(dill chutney) சதகுப்பை சட்னி(dill chutney)
கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney ) கத்திரிக்காய் சட்னி(Smoked_Eggplant_Chutney )
மேத்தி-சப்பாத்தி மேத்தி-சப்பாத்தி
ரவை அடை ரவை அடை
கருத்துகள்
06-Dec-2017 11:18:16 பி.சந்தானம் said : Report Abuse
அருமையான வலைதளம் .
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.