LOGO
  முதல் பக்கம்    மற்றவை    தகவல் Print Friendly and PDF
- தெரிந்து கொள்ளுங்கள்

தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களின் பட்டியல்

1. தேசிய மருத்துவ அறிவியல் கழகம் - டெல்லி
2. ஆயுர்வேத நிறுவனம் - ஜெய்ப்பூர்
3. சித்த மருத்துவ நிறுவனம் - சென்னை
4. யுனானி மருத்துவ நிறுவனம் - பெங்களூரு
5. ஹோமியோபதி நிறுவனம் - கொல்கத்தா
6. இயற்கை உணவு நிறுவனம் - பூனே
7. மொரர்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம் - டெல்லி
8. காடுகள் ஆராய்ச்சி நிறுவனம் - டேராடூன்
9. மலைக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம் - ஜோர்காட்(அசாம்)
10. வறண்டகாடுகள் ஆராய்ச்சி நிறுவனம்  -  ஜோத்பூர் (ராஜஸ்தான்)
11. வெப்பமண்டலக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம் - ஜபல்பூர்(மத்திய பிரதேஸ்)
12. இமயமலைக்காடுகள் ஆராய்ச்சி நிறுவனம் - சிம்லா
13. காபி வாரியம் ஆராய்ச்சி நிறுவனம் - பெங்களூரு
14. ரப்பர் வாரியம் ஆராய்ச்சி நிறுவனம் - கோட்டயம்
15. தேயிலை வாரியம் ஆராய்ச்சி நிறுவனம் - கொல்கத்தா
16. புகையிலை வாரியம் - குண்டூர்
17. நறுமண பொருட்கள் வாரியம் - கொச்சி
18. இந்திய வைர நிறுவனம் - சூரத்
19. தேசிய நீதித்துறை நிறுவனம் - போபால்
20. சர்தார் வல்லபாய் தேசிய போலிஸ் அகாடமி - ஹைதராபாத்
21. டீசல் ரயில் என்ஜின் தயாரிப்பு - வாரணாசி
22. மின்சார ரயில் என்ஜின் தயாரிப்பு - சித்தரன்ஜன்
23. ரயில் பெட்டிகள் தயாரிப்பு(RCF) - கபூர்தலா(பஞ்சாப்)
24. ரயில் பெட்டிகள் தயாரிப்பு(ICF) - பெரம்பூர்(சென்னை)
25. ரயில் சக்கரங்கள் தயாரிப்பு - பெங்களூரு
26. நீர்மூழ்கிக்கப்பல் பொறியியல் (ம) ஆராய்ச்சி நிலையம் - மும்பை
27. தேசிய நீர்விளையாட்டுகள் நிறுவனம் - கோவா
28. தேசிய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் - இசாத் நகர்(குஜராத்)
29. தேசிய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம் - டெல்லி
30. தேசிய நீரியல் நிறுவனம் - ரூர்கி(உத்தரகாண்ட்)
31. இந்திய அறிவியல் நிறுவனம் - பெங்களூரு
32. இந்திராகாந்தி காடுகள் பயிற்சி நிறுவனம் - டேராடூன்
33. இந்திய வேதியியல் தொழில்நுட்ப பயிற்சி நி. - ஹைதராபாத்
34. பவளப்பாறைகள் ஆராய்ச்சி நி. - போர்ட்-ப்ளேர்(அந்தமான்)
35. இந்திய பெட்ரோலிய பொருட்கள் ஆராய்ச்சி நி. - டேராடூன்
36. தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனம் - லக்னோ
37. உயிரியல் ஆய்வகம் - பாலம்பூர்(ஹிமாச்சல்)
38. தேசிய மூளை ஆராய்ச்சி நி. - மானோசர்(ஒரிசா)

by Swathi   on 24 Jan 2016  0 Comments
Tags: National Research Centers   NRC   NRC in India   List of NRC   தேசிய ஆராய்ச்சி நிறுவனம்        
 தொடர்புடையவை-Related Articles
தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களின் பட்டியல் தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களின் பட்டியல்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.